Tesla கார்களில் அபாயகரமான குறைபாடு; 1,20,000 கார்களை திரும்பப் பெற்ற நிறுவனம்

Electric Vehicle Elon Musk Tesla
By Ragavan Dec 23, 2023 12:43 PM GMT
Report

தொழில்நுட்ப நிறுவனமான எலோன் மஸ்க்கின் டெஸ்லா (Tesla) நிறுவனம் பாரிய அடியை சந்தித்துள்ளது.

Teslaவின் Model S மற்றும் Model X கார்களில் கடுமையான குறைபாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன் காரணமாக டெஸ்லா நிறுவனம் சுமார் 1,20,000 கார்களை திரும்பப் பெற்றுள்ளது.

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை

விபத்தின் போது ஏற்பட்ட பிழை காரணமாக இந்த கார்களின் கதவுகள் தானாக திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த நிறுவனம் தனது கார்களை திரும்பப் பெற்றுள்ளது.

Tesla Cars Recalled, Tesla Model S, Tesla Model X, Tesla Electric Cars, Elon Musk Tesla,Tesla கார்களில் அபாயகரமான குறைபாடு; 1,20,000 கார்களை திரும்பப் பெற்ற நிறுவனம்

அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் (NHTSA) படி, டெஸ்லா 2021-2023 மாடல்களுக்கான Over-The-Air (OTA) Software Updateஐ வெளியிட்டது. இருப்பினும், இந்த மென்பொருள் side-impact protectionக்கான பாதுகாப்பு தரங்களுடன் இணங்கவில்லை.

ஆரம்ப விபத்து சோதனைகளின் போது, ​​பாதிப்பில்லாத பக்கத்தில் ஒரு கேபின் கதவு திறக்கப்பட்டது என டெஸ்லா கூறியது. அதன்பிறகு, சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்பில் lockout functionality அம்சம் தவிர்க்கப்பட்டதை நிறுவனம் கவனித்தது.

இந்த பிழையால் யாருக்கேனும் விபத்து ஏற்பட்டதா, அல்லது வாரண்டி க்ளெய்ம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

Tesla Cars Recalled, Tesla Model S, Tesla Model X, Tesla Electric Cars, Elon Musk Tesla,Tesla கார்களில் அபாயகரமான குறைபாடு; 1,20,000 கார்களை திரும்பப் பெற்ற நிறுவனம்

கடந்த வாரம் 20 லட்சம் கார்கள் திரும்பப் பெறப்பட்டன

டெஸ்லா நிறுவனம் கடந்த வாரம் அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமான கார்களை திரும்பப் பெற்றது. Autopilot advanced driver-assistance systemல் புதிய பாதுகாப்பு அம்சங்களை நிறுவுவதற்காக இந்த கார்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Quaker Oats உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம்; எச்சரிக்கும் அரபு நாடு

Quaker Oats உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம்; எச்சரிக்கும் அரபு நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Tesla Cars Recalled, Tesla Model S, Tesla Model X, Tesla Electric Cars, Elon Musk Tesla

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US