டெக்சாஸில் வெடித்த அனுமன் சிலை சர்ச்சை: குடியரசு கட்சி நிர்வாகி கருத்துக்கு குவியும் கண்டனம்

Viral Video United States of America India Hinduism Texas
By Thiru Feb 19, 2026 06:37 AM GMT
Report

டெக்சாஸில் அமைந்துள்ள அனுமன் சிலை குறித்து குடியரசு கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்த கருத்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 டெக்சாஸ் அனுமன் சிலை சர்ச்சை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சுகர் லேண்ட்(Sugar land)பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ அஷ்டலட்சுமி கோயிலின் 90 அடி பிரம்மாண்ட அனுமன் சிலை குறித்து டல்லாஸ் ஃபோர்ட் வொர்த்(Dallas fort Worth) பகுதியை சேர்ந்த குடியரசுக் கட்சி நிர்வாகியும், மாகா(MAGA) அமைப்பின் ஆதரவாளருமான கார்லோஸ் டர்சியோஸ்(Carlos Turcios) சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

டெக்சாஸில் வெடித்த அனுமன் சிலை சர்ச்சை: குடியரசு கட்சி நிர்வாகி கருத்துக்கு குவியும் கண்டனம் | Texas Got Leader Comments On Hanuman Statue

மணமகளை பண மழையில் மூழ்கடித்த மணமகன்: பஞ்சாபில் நடைபெற்ற விசித்திரமான திருமணம்

மணமகளை பண மழையில் மூழ்கடித்த மணமகன்: பஞ்சாபில் நடைபெற்ற விசித்திரமான திருமணம்

இது தொடர்பாக அவர் X தளத்தில் 90 அடி உயர அனுமன் சிலை வீடியோவுடன் வெளியிட்ட பதிவு ஒன்றில், இது ஒன்றும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அல்லது இந்தியாவின் டெல்லி கிடையாது. இது அமெரிக்காவின் டெக்சாஸின் சுகர் லேண்ட்.  டெக்சாஸையும், அமெரிக்காவையும் மூன்றாம் உலக அந்நியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சிலையாக இந்த அனுமன் சிலை ஏன் இருக்க வேண்டும்? ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் என்று சாடியுள்ளார்.

பொதுமக்கள் பதிலடி

கார்லோஸ் டர்சியோஸ் கருத்துக்கு பொதுமக்கள் மற்றும் இணையவாசிகள் பலர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக அமெரிக்காவின் அடிப்படை விழுமியங்களான மத சுதந்திரம் குறித்து கார்லோஸுக்கு நினைவுப்படுத்தி வருகின்றனர்.

இந்திய - அமெரிக்கா சமூகம் டெக்சாஸின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை குறிப்பிட்டதுடன், இன வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதற்காக கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US