தொலைபேசி உரையாடலால் பதவியை இழந்த பிரதமர்! நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

Thailand Cambodia
By Sivaraj Aug 29, 2025 12:08 PM GMT
Report

தாய்லாந்து நீதிமன்றம் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 

பதவி நீக்கம் 

கம்போடியாவுக்கு இடையேயான எல்லைப் பதற்றத்தின்போது, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா செனட் தலைவர் ஹன் சென் (Hun Sen) உடன் தொலைபேசியில் பேசினார். Paetongtarn Shinawatra/Hun Sen 

அப்பாவி உக்ரேனிய மக்கள் கொல்லப்பட நீங்களும் காரணம்... இந்தியா, சீனா மீது குற்றச்சாட்டு

அப்பாவி உக்ரேனிய மக்கள் கொல்லப்பட நீங்களும் காரணம்... இந்தியா, சீனா மீது குற்றச்சாட்டு

அந்த உரையாடலில், ஷினவத்ரா முன்னாள் பிரதமரான ஹன் சென்னை "மாமா" என்று அழைத்துள்ளார். அத்துடன் தாய்லாந்து இராணுவத்தின் மூத்த தளபதியை "எதிராளி" என்று விமர்சித்துள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடல் கசிந்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதன் எதிரொலியாக பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra) இடைநீக்கம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில், கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சனையை கையாண்டதற்காக நெறிமுறை முறைகேடாக நடந்து கொண்டதாக, அதிகாரமிக்க அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Paetongtarn Shinawatra

ஒன்பது நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம், இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் எல்லை மோதலின்போது, ஹன் செனுடன் பேசியபோது ஒரு பிரதமருக்கு தேவையான நெறிமுறை தரங்களை ஷினவத்ரா தீவிரமாக மீறியதால் தீர்ப்பளித்துள்ளது. 

மைக்ரோசாப்ட் வளாகத்தில் சடலமாக கிடந்த இந்திய பொறியாளர்

மைக்ரோசாப்ட் வளாகத்தில் சடலமாக கிடந்த இந்திய பொறியாளர்

ஐந்தாவது பிரதமர்

2008ஆம் ஆண்டுக்குப் பிறகு Thai நீதிபதிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஐந்தாவது பிரதமர் ஷினவத்ரா ஆவார்.

இந்த பதவி நீக்கமானது தாய்லாந்து அரசியல் நிச்சயமற்ற தன்மையில் இருப்பதை காட்டியுள்ளது. மேலும் ஒரு திடீர் தேர்தலில் ராஜ்ஜியத்தை தள்ளுகிறது.

தாய்லாந்து, கம்போடியா எல்லைப் பிரச்சனை ஆயுத மோதல்களாக மாறியதால், இரு தரப்பிலும் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். Paetongtarn Shinawatra 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

   

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US