தல அஜித்துடன், விஜய் டிவி பிரபலம் - அட, இந்த சந்திப்பு எப்போ நடந்துச்சு
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் தல அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஒன்று தான் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்.
இதில் ஒரு சீசனில் கலந்து கொண்டவர் ஹரி பிரியா. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் சப்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வவின்னறும் இவர் தான்.
இந்நிலையில் பாடகி ஹரி பிரியா நடிகர் அஜித்தை சமீபத்தில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..