உலகின் ஏழ்மையான முதல் 10 நாடுகள்.., எந்தெந்த நாடுகள் தெரியுமா..?

Yemen Somalia Democratic Republic of the Congo Madagascar
By Yashini Feb 19, 2025 10:56 AM GMT
Report

ஃபோர்பஸ் பத்திரிகை சமீபத்தில் உலகின் முதல் 10 ஏழ்மையான நாடுகளை வெளியிட்டுள்ளது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தெற்கு சூடான்

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஏழ்மையான நாடு பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

2011ல் இறையாண்மை பெற்ற நாடாக மாறிய இந்த சிறிய கிழக்கு ஆப்பிரிக்க நாடு, 11.1 மில்லியன் (1.1 கோடி) மக்கள் தொகையுடன் மொத்த ஜிடிபி $29.99 பில்லியனைக் கொண்டுள்ளது. 

South Sudan

புருண்டி

கிழக்கு ஆப்பிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடான புருண்டி, உலகின் இரண்டாவது ஏழ்மையான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $2.15 பில்லியன் ஆகும்.

Burundi

மத்திய ஆப்பிரிக்க குடியரசு 

5,849,358 மக்கள் தொகை கொண்டுள்ள இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $3.03 பில்லியன் ஆகும். இந்த நாடு, உலகின் மூன்றாவது ஏழ்மையான நாடாகும்.

இந்த சிறிய நாட்டில் தங்கம், எண்ணெய், யுரேனியம் மற்றும் வைரங்கள் நிறைந்த இருப்பு இருந்தாலும், அரசியல் ஸ்திரமின்மை, ஆயுத மோதல்கள், 80 சதவீத குடிமக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஒரு தோல்வியுற்ற நாடாக அதை மாற்றியுள்ளன.

Central African Republic

மலாவி

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி, உலகளவில் 4வது ஏழ்மையான நாடாக உள்ளது. 21,390,465 மக்கள் தொகை கொண்ட இந்நாட்டின் ஜிடிபி $10.78 பில்லியன் ஆகும்.

இந்த ஆப்பிரிக்க நாடு விவசாயத்திற்கு மழையையே பெரிதும் நம்பியுள்ளது. இதனால் காலநிலை மாற்றம் மற்றும் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. 

Malawi

மொசாம்பிக்

கிழக்கு ஆப்பிரிக்காவில் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடான மொசாம்பிக், உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

மொசாம்பிக் பல ஆண்டுகளாக பயங்கரவாதம், கும்பல் வன்முறை மற்றும் இயற்கை பேரழிவுகள், நோய்கள், விரைவான மக்கள் தொகை வெடிப்பு, குறைந்த விவசாய உற்பத்தித் திறன் மற்றும் செல்வ சமத்துவமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. 

Mozambique

சோமாலியா

ஆப்பிரிக்காவில் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான சோமாலியா, கடற்கொள்ளையர்களுக்குப் பெயர் பெற்றது.

19,009,151 மக்கள் தொகையுடன், $13.89 பில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இது உலகின் 6வது ஏழ்மையான நாடாகும்.

Somalia

காங்கோ ஜனநாயகக் குடியரசு

சஹாரா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசு உலகின் ஏழாவது ஏழ்மையான நாடாகும்.

இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $79.24 பில்லியன் மற்றும் 104,354,615 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

Democratic Republic of the Congo

லைபீரியா

5,492,486 மக்கள்தொகை கொண்ட இந்த மேற்கு ஆப்பிரிக்க நாடு, உலகின் 8வது ஏழ்மையான நாடாகும். இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் $5.05 பில்லியன் மட்டுமே.

நிபுணர்களின் கூற்றுப்படி, லைபீரியாவின் நீண்டகால வறுமை வன்முறை மோதல்களில் இருந்து உருவாகிறது. 

Liberia

ஏமன்

ஈரானின் நெருங்கிய நட்பு நாடான ஏமன், உலகின் ஒன்பதாவது ஏழ்மையான நாடாகும். இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $16.22 பில்லியன்.

சுமார் 34.4 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள இந்த மத்திய கிழக்கு நாடு, பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.

Yemen

மடகாஸ்கர்

இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியான தீவு நாடான மடகாஸ்கர், உலகின் 10வது ஏழ்மையான நாடாகும்.

30.3 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $18.1 பில்லியன் ஆகும்.    

Madagascar

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US