வரலாற்றில் முதன்முறையாக பாரம்பரியத்தை மாற்றி பிரதமரைத் தேர்வு செய்யும் பிரித்தானிய மகாராணியார்...

United Kingdom
By Balamanuvelan Aug 26, 2022 07:15 AM GMT
Report

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் ஒரு மாற்றம் செய்யப்பட உள்ளது.

புதிய பிரதமரின் பதவியேற்பு விழா இம்முறை பக்கிங்காம் மாளிகையில் நடத்தப்படப்போவதில்லை.

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக, பாரம்பரியத்தை மாற்றி, பிரதமர் தேர்வில் புதிய மாற்றம் ஒன்றை பிரித்தானிய மகாராணியார் செய்ய இருப்பதாக இரகசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் நிலையில், பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் பக்கிங்காம் மாளிகைக்குச் சென்று மகாராணியாரைச் சந்திப்பார்.

ஆனால், இம்முறை பிரதமராக தேர்வு செய்யப்படுபவர் பக்கிங்காம் மாளிகைக்கு பதிலாக, பால்மோரல் மாளிகைக்குச் சென்று மகாராணியாரைச் சந்திக்க இருக்கிறார்.

வரலாற்றில் முதன்முறையாக பாரம்பரியத்தை மாற்றி பிரதமரைத் தேர்வு செய்யும் பிரித்தானிய மகாராணியார்... | The British Queen Chooses The Prime Minister

Credit: Getty

செப்டம்பர் 6ஆம் திகதி புதிய பிரதமர் பதவியேற்க உள்ள நிலையில், (அது லிஸ் ட்ரஸ் ஆக இருந்தாலும் சரி, ரிஷி சுனக் ஆக இருந்தாலும் சரி) அவர் பால்மோரல் மாளிகைக்குச் செல்வார். அவரது கைகளில் மகாராணியாரும், மகாராணியாரின் கைகளில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டவரும் பாரம்பரியப்படி முத்தமிடுவார்கள்.

இப்படி ஒரு மாற்றம் செய்யப்படுவதற்குக் காரணம், 96 வயதாகும் மகாராணியாருக்கு பயணம் செய்வதில் பிரச்சினைகள் உள்ளன. ஆகவே, அவர் தற்போது தங்கியிருக்கும் பால்மோரல் மாளிகையிலேயே தங்கியிருக்குமாறும், பயணத்தைத் தவிர்க்குமாறும் மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.

வரலாற்றில் முதன்முறையாக பாரம்பரியத்தை மாற்றி பிரதமரைத் தேர்வு செய்யும் பிரித்தானிய மகாராணியார்... | The British Queen Chooses The Prime Minister

Credit: Getty

ஆகவேதான், புதிய பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, போக வர 1000 மைல்கள் மகாராணியார் பயணம் செய்வதற்கு பதிலாக, பிரதமர் பயணம் செய்து மகாராணியாரை சந்திக்கும் வகையில் இரகசிய திட்டம் தீட்டப்பட்டு வருகின்றன.

ஆனாலும், இறுதி முடிவு, மகாராணியாரின் கைகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  

வரலாற்றில் முதன்முறையாக பாரம்பரியத்தை மாற்றி பிரதமரைத் தேர்வு செய்யும் பிரித்தானிய மகாராணியார்... | The British Queen Chooses The Prime Minister

Credit: AP

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US