புடினுக்கு நெருக்கமானவர்களைக் கொல்ல ஸ்லீப்பர் செல்கள் தயார்... புடினுக்கு இரு தரப்பிலிருந்தும் உருவாகியுள்ள ஆபத்து

Vladimir Putin Ukraine Russian Federation
By Balamanuvelan Aug 29, 2022 07:05 AM GMT
Report

புடின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளாகும் மர்மத்தின் பின்னணி.

புடினுக்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு தரப்பிலிருந்தும் ஆபத்து உருவாகியுள்ளதாக தகவல். 

கடந்த சில வாரங்களாக புடினுக்கு நெருக்கமான பலர் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருவதைக் குறித்த செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. 

சமீபத்தில் புடினுக்கு நெருக்கமானவரான Alexander Dugin என்பவரின் மகளான Darya Dugina என்ற இளம்பெண், கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

புடினுக்கு நெருக்கமானவர்களைக் கொல்ல ஸ்லீப்பர் செல்கள் தயார்... புடினுக்கு இரு தரப்பிலிருந்தும் உருவாகியுள்ள ஆபத்து | The Danger For Putin Comes From Both Sides

Credit: Odessa Journal

புடின் ஆதரவாளரான ஒருவர் தனது மகளைப் பள்ளியிலிருந்து அழைத்துவரச் செல்லும்போது கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டுள்ளார்.

கெர்சன் பகுதியில் புடின் ஆதரவாளரான Vitaly Gura என்பவர் அவரது அலுவலகத்தில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டார்.

Dmitry Savluchenko என்னும் அலுவலர் ஒருவர் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைன் தரப்பில் பணியாற்றி பின் ரஷ்ய தரப்பில் இணைந்த Askyar Laishev என்பவரும் கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

ரஷ்ய ஆதரவாளரான Valery Kuleshov என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.

புடினுடைய படைகளை உக்ரைனுக்கு வரவேற்ற மேயரான Vlodymyr Struk என்பவர் கடத்தப்பட்டு மார்பில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆக, புடினுக்கு நெருக்கமானவர்களும், ஆதரவாளர்களும், உக்ரைன் தரப்பிலிருந்து புடினுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிரார்கள். சிலர் தாக்குதலில் தப்பியிருக்கிறார்கள், சிலர் விஷம் வைக்கப்பட்டு, கொலை முயற்சியில் தப்பியிருக்கிறார்கள்.

இந்நிலையில், அடுத்த குறி புடினுக்குத்தான் என்கிறார் முன்னாள் நேட்டோ தலைவரான Gary Tabach.

ஒரு பக்கம், உக்ரைன் படையெடுப்பை சொதப்பியதால் புடினுக்கு நெருக்கமானவர்களே அவரது தலைக்கு விலை வைத்திருக்கிறார்களாம். மறுபக்கம், உக்ரைன் தரப்பில் புடினைக் கொல்ல முயன்று வருகிறது ஒரு கூட்டம். ஆக, இரண்டு பக்கமிருந்தும் புடினுக்கு ஆபத்து நெருங்குகிறது.

புடினுக்கு நெருக்கமானவர்களைக் கொல்ல ஸ்லீப்பர் செல்கள் தயார்... புடினுக்கு இரு தரப்பிலிருந்தும் உருவாகியுள்ள ஆபத்து | The Danger For Putin Comes From Both Sides

Credit: AFP

இதற்கிடையில், புடினுக்கு நெருக்கமானவர்களைக் கொல்ல ஸ்லீப்பர் செல்கள் தயாராக உள்ளனராம். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். சிலரது வேலை, எதிரியைக் குறித்து தகவல் சேகரித்தல், சிலருக்கோ, அவர்களுடைய நடமாட்டத்தைக் கண்காணித்தல், சிலருடைய வேலை எதிரியைக் கொல்வது.

இந்த ஸ்லீப்பர் செல்களுக்கு தங்கள் சக உறுப்பினர்களைத் தெரியாது. ஆகவே, ரஷ்ய அதிகாரிகளிடம் அவர்களில் யாராவது சிக்கினால் கூட, அவர்களை சித்திரவதை செய்தால் கூட, அவர்களிடமிருந்து ரஷ்யர்களால் எந்த தகவலையும் பெற முடியாது.

ரஷ்யா நிலையான ஒரு நிர்வாகத்தை உருவாக்க பெரும் சவால்களை எதிர்கொண்டாகவேண்டும் என்று கூறும் ரஷ்யா குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் நிபுணரான Michael Kofman, காரணம், புடினுடைய கூட்டாளிகள் ஒன்றில் கொல்லப்படப்போகிறார்கள், அல்லது கொல்லப்படுவோம் என்ற பயத்திலேயே இருக்கப்போகிறார்கள் என்கிறார்.

புடினுக்கு நெருக்கமானவர்களைக் கொல்ல ஸ்லீப்பர் செல்கள் தயார்... புடினுக்கு இரு தரப்பிலிருந்தும் உருவாகியுள்ள ஆபத்து | The Danger For Putin Comes From Both Sides

புடினுக்கு நெருக்கமானவர்களைக் கொல்ல ஸ்லீப்பர் செல்கள் தயார்... புடினுக்கு இரு தரப்பிலிருந்தும் உருவாகியுள்ள ஆபத்து | The Danger For Putin Comes From Both Sides

புடினுக்கு நெருக்கமானவர்களைக் கொல்ல ஸ்லீப்பர் செல்கள் தயார்... புடினுக்கு இரு தரப்பிலிருந்தும் உருவாகியுள்ள ஆபத்து | The Danger For Putin Comes From Both Sides

புடினுக்கு நெருக்கமானவர்களைக் கொல்ல ஸ்லீப்பர் செல்கள் தயார்... புடினுக்கு இரு தரப்பிலிருந்தும் உருவாகியுள்ள ஆபத்து | The Danger For Putin Comes From Both Sides

10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US