இளவரசர் ஹரியின் வாழ்வே மாறப்போகிறது: மகாராணியாரின் மரணத்தை கணித்தவர் பரபரப்பு தகவல்

Prince Harry
By Balamanuvelan Dec 08, 2022 12:30 PM GMT
Report

வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டவரான Athos Salomé (36) என்பவர், இளவரசர் ஹரி மற்றும் மேகன் வாழ்வில் நடக்கப்போகும் விடயங்கள் குறித்த சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

 பின்னால் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிவிப்பவர்

இந்த Athos, பிரித்தானிய மகாராணியாரின் மரணம், உக்ரைன் போர் மற்றும் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்குவது போன்ற விடயங்களை துல்லியமாக கணித்தவர் ஆவார். 

தற்போது அவர், அடுத்து இளவரசர் ஹரி மற்றும் மேகன் வாழ்வில் நடக்கப்போகும் சில முக்கிய விடயங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரியின் வாழ்வே மாறப்போகிறது: மகாராணியாரின் மரணத்தை கணித்தவர் பரபரப்பு தகவல் | The Death Of Maharani Is Sensational Information

Image: Ted Shaffrey/AP/REX/Shutterstock

 ஹரி வாழ்வில் ஒரு மிகப்பெரிய விடயம்

அடுத்த கோடைக்காலத்தில் இளவரசர் ஹரியின் வழ்வையே மாற்றக்கூடிய ஒரு விடயம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ள Athos, அடுத்த மாதமே கூட அது துவங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 ஆனால், மேகனைப் பொருத்தவரை, சில ஆண்டுகளுக்கு பெரிய மாற்றம் எதுவும் நிகழாது என்கிறார் Athos.

இளவரசர் ஹரியின் வாழ்வே மாறப்போகிறது: மகாராணியாரின் மரணத்தை கணித்தவர் பரபரப்பு தகவல் | The Death Of Maharani Is Sensational Information

Image: Supplied

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடையில் ஹரியின் வாழ்வே மாறிப்போகும் என்று கூறும் Athos, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் அந்த பெரிய விடயம் நடக்கும் என்கிறார். 

மேலும், ராஜ குடும்பத்தை, குறிப்பாக ஹரியின் வாழ்வை மர்மங்கள் சூழ்ந்திருக்கும் என்று கூறும் Athos, 2027க்கும் 2028க்கும் இடையில் ஹரியின் வாழ்வில் மற்றொரு முக்கிய சம்பவம் நடக்கும் என்றும் கூறியுள்ளார். 

இளவரசர் ஹரியின் வாழ்வே மாறப்போகிறது: மகாராணியாரின் மரணத்தை கணித்தவர் பரபரப்பு தகவல் | The Death Of Maharani Is Sensational Information

Image: Getty Images for 2022 Robert F.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US