2022 ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்தது உலகம்! மக்கள் உற்சாகம்
கிரிபட்டி குடியரசின் ஒரு பகுதியான கிறிஸ்மஸ் தீவு உலகின் முதல் பகுதியாக 2022 புத்தாண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
2021-க்கு விடையளித்த மக்கள், 2022 புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். கிறிஸ்மஸ் தீவில் 2022 புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது.
It's already started! Happy New Year 2022 wishes you HYDRA-X! ?????
— HYDRA-X (@hydraxcoin) December 31, 2021
"People around the world are beginning to wave goodbye to 2021 and welcome 2022. The Pacific Island nations of Tonga, Samoa and Kiribati are the first... pic.twitter.com/TaWAUyeYlt
கிறிஸ்மஸ் தீவை தொடர்ந்து 2022 ஆண்டுக்குள் நியூசிலாந்து அடியெடுத்து வைத்தது. தலைநகர் ஆக்லாந்தில் வணவேடிக்கையுடன் புத்தாண்டு களைகட்டியது.
#WATCH | New Zealand's Auckland rings in #NewYear2022 with fireworks display
— ANI (@ANI) December 31, 2021
(Video: Reuters) pic.twitter.com/UuorkGHPEg