பிரதமராக பதவியேற்றதும் ரிஷி செய்யவேண்டிய முதல் பயங்கர வேலை: சீரியஸான ஒரு தகவல்...

United Kingdom Rishi Sunak
By Balamanuvelan Oct 26, 2022 07:21 AM GMT
Report

ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றதும் அவருடைய முதல் வேலை என்னவாக இருக்கும்?

இப்போதைக்கு நாட்டில் மிக முக்கிய பிரச்சினை பொருளாதாரம்தான்.

இப்போதைக்கு பிரித்தானியாவில் முக்கிய பிரச்சினை பொருளாதாரம்தான்.

ஆகவே, ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றதும் அவருடைய முதல் வேலை பொருளாதாரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பானதாகத்தான் இருக்கும் என்றுதான் நம்மில் பலரும் நினைப்போம்.

ஆனால், உண்மையில் பிரதமராக ரிஷியின் முதல் வேலை அது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம், அவர் ஒரு சீரியஸான வேலையை முதல் வேலையாக செய்தாகவேண்டும். அது பிரித்தானியாவின் பாதுகாப்பு குறித்தது.

பிரதமராக பதவியேற்றதும் ரிஷி செய்யவேண்டிய முதல் பயங்கர வேலை: சீரியஸான ஒரு தகவல்... | The First Terrible Job The Rishi Had To Do

உக்ரைன் ஜனாதிபதி புடின், தங்கள் நாட்டின் இருப்புக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில், அணு ஆயுதம் பிரயோகித்தாவது தங்கள் நாட்டைக் காப்போம் என கூறியுள்ளது நினைவிருக்கலாம்.

உண்மையில், எல்லா நாடுகளுமே தங்கள் பாதுகாப்புக்குத்தான் அவ்வளவு முன்னுரிமை கொடுக்கின்றன, கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

ஆக, பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கின் முதல் வேலை, பிரித்தானியாவுக்கு அணு ஆயுத தாக்குதல் மூலம் ஆபத்து வரும் பட்சத்தில், அதை எதிர்கோள்வதற்காக என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பிரித்தானியாவுக்குச் சொந்தமான ஏவுகணை வீசும் திறன் கொண்ட நான்கு நீர்மூழ்கிக்கப்பல்களின் தளபதிகளுக்கு கடிதங்கள் எழுதுவதாகும்.

ஒவ்வொரு முறை பிரித்தானியாவுக்கு புதிதாக ஒருவர் பிரதமராக பொறுப்பேற்கும்போதும், ஏற்கனவே எழுதப்பட்ட கடிதங்கள் அழிக்கப்பட்டு, புதிய பிரதமரால் புதிய கடிதங்கள் எழுதப்படும்.

தெரஸா மே பிரதமராக இருக்கும்போது, 100,000 அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அழிக்கக்கூடிய அணு ஆயுத தாக்குதலை நீங்கள் உத்தரவிடுவீர்களா எனகேள்வி எழுப்பப்பட்டதாம்.

அப்போது, ஆம், உத்தரவிடுவேன், நாம் அணு ஆயுதம் பிரயோகிப்போம் என்பதை நமது எதிரிகள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் அதன் ஒரே நோக்கம் என்று வேதனையுடன் பதிலளித்தாராம் அவர்.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US