இந்த ஐந்து அறிகுறிகளும் உங்களுக்கு இருக்கா? அப்போ இந்த நோயாக தான் இருக்குமாம்! உஷாரா இருங்க 5 hours ago

Health Info symptoms kidney disease Health awareness
By Balakumar Feb 18, 2021 04:48 PM GMT
Report

இன்றைய காலக்கட்டத்தில் சிறுநீரக நோய்கள் மிகவும் பொதுவான நோயாக மாறிவிட்டது.

சிறுநீரகங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பணியை செய்கின்றன. இவற்றில் சிறு தவறு இருந்தாலும், ஒட்டுமொத்த உடலும் பாதிக்கப்படும். சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்பட்டால், அது மிகப்பெரிய அபாயங்களைக் கொண்டு வரக்கூடும். எனவே எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியமானது ஆகும்.

அந்தவகையில் தற்போது சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் என்ன என்பதை பார்ப்போம்.

  1. ஒருவரது சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால், சிறுநீரானது அடர் நிறத்தில், நுரைப் போன்று இருப்பதுடன், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் மற்றும் சிறுநீரின் அளவில் மாற்றம் தெரியவரும்.
  2. சிறுநீரகங்கள் சரியான அளவிலான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது, இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இருப்பதை உறுதி செய்யும். அதனால் தான் சிறுநீரக பிரச்சனைகளின் அறிகுறியாக சோர்வும் ஒன்றாக கூறப்படுகிறது. ஏனெனில் ஆக்ஸிஜன் குறைபாட்டினால் தான் உடல் சோர்வடையும்.
  3. சிறுநீரக பிரச்சனைகளுடன் மூச்சுத் திணறலும் தொடர்புடையவை. ஏனெனில் குறைவான இரத்த சிவப்பணுக்களால் உடலில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இல்லாமல் போகிறது. இதன் விளைவாக மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.
  4. சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை பிரித்து வெளியேற்றி, இரத்தத்தை சுத்திகரிக்கின்றன. இந்நிகழ்வு சரியாக நடைபெறாமல் போகும் போது, உடலில் நச்சுக்கள் தேங்க ஆரம்பித்து, அதன் விளைவாக சருமத்தில் அரிப்பு மற்றும் பிற சரும பிரச்சனைகள் எழக்கூடும்.
  5. வாயில் திடீரென்று கடுமையான துர்நாற்றம் வீச தொடங்கினால், இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இரத்தத்தில் நச்சுக்கள் அதிகமாகிறது என்றால், சிறுநீரகங்களில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. 
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US