சமூக ஊடகம் வாயிலாக ஆசை காட்டி இளைஞரை அழைத்த அழகிய இளம்பெண்: சபலத்தால் ஏற்பட்ட பரிதாப முடிவு

United States Women
By Balamanuvelan Jan 26, 2022 12:00 PM GMT
Report

சமூக ஊடகம் ஒன்றின் வாயிலாக அழகிய இளம்பெண் ஒருவர் ஆசை காட்டி இளைஞர் ஒருவரை அழைக்க, சபலப்பட்டுச் சென்ற அந்த இளைஞரால் ஒரு உயிர் பலியான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள நியூ மெக்சிகோ என்னும் இடத்தில் நிக்கோலஸ் (Nicholas Otero - 20) என்ற இளைஞரை, அனா பெல்லா (Ana Bella Duke - 18) என்ற அழகிய இளம்பெண் சமூக ஊடகம் வாயிலாக ஆசைகாட்டி அருகிலுள்ள பூங்கா ஒன்றிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

சபலப்பட்ட நிக்கோலஸ் அந்தப் பூங்காவிற்குச் செல்ல, அங்கு அனா பெல்லாவுடன் மூன்று இளைஞர்கள் இருந்திருகிறார்கள். நிக்கோலஸிடமிருந்து நகை, பணம் அனைத்தையும் பறித்துக் கொண்ட மூவரும், அவரை அவரது வீட்டுக்குத் துப்பாக்கி முனையில் அழைத்துவந்துள்ளனர்.

சமூக ஊடகம் வாயிலாக ஆசை காட்டி இளைஞரை அழைத்த அழகிய இளம்பெண்: சபலத்தால் ஏற்பட்ட பரிதாப முடிவு | The Girl Who Called Out The Desire

வீட்டில் நிக்கோலஸின் சகோதரரான எலியாஸ் (Elias Otero - 24) என்பவர் இருந்திருக்கிறார். அவரிடம், 1,000 டொலர்கள் கொடுக்குமாறு அனா பெல்லாவின் காதலரான ஆட்ரியன் (Adrian Avila - 17)ம் மற்றவர்களும் மிரட்ட, அவரோ தனது துப்பாக்கியை எடுத்து வந்து, தன் தம்பியை விட்டு விடுமாறு வற்புறுத்த, ஆட்ரியன் சட்டென தனது துப்பாக்கியால் எலியாஸை சுட்டுக் கொன்றிருக்கிறார்.

இந்த சம்பவம் சென்ற ஆண்டு, (2021) பிப்ரவரி மாதம் நிகழ்ந்த நிலையில், நேற்று முன் தினம் அனா பெல்லா பொலிசில் சரணடைந்துள்ளார்.

சமூக ஊடகம் வாயிலாக ஆசை காட்டி இளைஞரை அழைத்த அழகிய இளம்பெண்: சபலத்தால் ஏற்பட்ட பரிதாப முடிவு | The Girl Who Called Out The Desire

கைது செய்யப்பட்ட அவர் மீது கொலை, கடத்தல், ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட்டது, சாட்சியங்களை அழிக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அனா பெல்லாவின் காதலரான ஆட்ரியன் சென்ற மாதம் பொலிசில் சரணடைந்த நிலையில், அவர்களது கூட்டாளியான மற்ற நபர்கள் யார் என இன்னமும் தெரியவரவில்லை.  

சமூக ஊடகம் வாயிலாக ஆசை காட்டி இளைஞரை அழைத்த அழகிய இளம்பெண்: சபலத்தால் ஏற்பட்ட பரிதாப முடிவு | The Girl Who Called Out The Desire

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US