பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த இளம்பெண்: டாட்டூவால் தப்பிய சுவாரஸ்ய சம்பவம்

United Kingdom
By Balamanuvelan May 17, 2022 10:50 AM GMT
Report

பிரித்தானியாவிலிருந்து ஈராக்குக்கு நாடுகடத்தப்பட இருந்த இளம்பெண் ஒருவர், தான் தனது தோளில் டாட்டூ ஒன்றை வரைந்துள்ளதால் தான் ஈராக்குக்குச் சென்றால் தனது உயிருக்கு ஆபத்து என்ற வாதத்தை முன்வைத்தார்.

2016ஆண்டு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குர்திஷ் புகலிடக் கோரிக்கையாளரான அந்த 28 வயது இளம்பெண், மேலும் மேல்முறையீடு செய்யும் உரிமையை இழந்துவிட்டதாக அவருக்கு கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் துவங்கின.

ஆனால், தான் தனது தோளில், பிரபல Beatles பாடகர் குழுவின் பாடல் வரிகளிலுள்ள 'take these broken wings and learn to fly' என்ற வார்த்தைகளை டாட்டூவாக குத்தியிருப்பதாகவும், தான் ஈராக்குக்கு நாடு கடத்தப்பட்டால், தான் முழுமையான மேற்கத்திய பெண்ணாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டி தனக்கு ஆபத்து ஏற்படும் என்றும் வாதிட்டார் அந்த இளம்பெண்.

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த இளம்பெண்: டாட்டூவால் தப்பிய சுவாரஸ்ய சம்பவம் | The Girl Who Was To Be Deported From Britain

முன்பு ஈராக்கில் தான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட பறவை போல் வாழ்ந்துவந்ததாகவும், பிரித்தானியாவில் தான் சுதந்திரப் பறவையாக வாழ்வதாக தெரிவித்த அந்த இளம்பெண், தான் ஈராக் சென்றால், தன் குடும்பத்தாரும் சமுதாயத்தினருமே தன்னைத் துன்புறுத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.

ஆகவே, அவர் நாடு கடத்தப்படும் முடிவை தடுத்து நிறுத்தியுள்ள நீதிபதி ஒருவர், ஆனால், அந்த இளம்பெண் மனித உரிமைகள் அடிப்படையில் பிரித்தானியாவில் தங்கும் உரிமை பெறவேண்டுமானால், தான் ஈராக் சென்றால் தனக்கு அபாயம் நேரிடும் என்பதை நிரூபிக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.  

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த இளம்பெண்: டாட்டூவால் தப்பிய சுவாரஸ்ய சம்பவம் | The Girl Who Was To Be Deported From Britain

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த இளம்பெண்: டாட்டூவால் தப்பிய சுவாரஸ்ய சம்பவம் | The Girl Who Was To Be Deported From Britain

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US