அமெரிக்க டொலர்களுக்கு தடை விதித்த முக்கிய நாடு! கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு.. உலக செய்திகள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நேற்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று.
தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. அந்நாட்டின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் முகங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் (facial recognition software) மென்பொருளை பயன்படுத்தப்போவதில்லை என பேஸ்புக் அறிவித்துள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.