உலகம் சுற்ற புறப்பட்ட The Odyssey சொகுசு கப்பல்: சிங்கப்பூரில் முடக்கப்பட்ட சம்பவம்

United States of America Singapore Ship
By Thiru Nov 10, 2026 07:27 AM GMT
Report

The Odyssey cruise ship was arrested in Singapore: அமெரிக்காவை சேர்ந்த “வில்லா வி ரெசிடென்சஸ்” நிறுவனத்தினால் இயக்கப்பட்டு வந்த “தி ஒடிஸி” சொகுசுக் கப்பல் சிங்கப்பூரில் முடக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட “தி ஒடிஸி” கப்பல்

அமெரிக்காவின்  “வில்லா வி ரெசிடென்சஸ்”(Villa Vie Residences) என்ற நிறுவனத்தினால் இயக்கப்பட்ட “தி ஒடிஸி”(The Odyssey) என்ற சொகுசு கப்பல் பல்வேறு நிதி நெருக்கடிக்களுக்கு மத்தியில் நீதிமன்ற உத்தரவின்படி சிங்கப்பூர் கடல் எல்லையில் முடக்கப்பட்டுள்ளது.

உலகம் சுற்ற புறப்பட்ட The Odyssey சொகுசு கப்பல்: சிங்கப்பூரில் முடக்கப்பட்ட சம்பவம் | The Odyssey Cruise Ship Was Arrested In Singapore

3.5 ஆண்டுகள் பயண திட்டத்துடன் சுமார் 150 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் நோக்கில் 2024ம் ஆண்டு அக்டோபரில் The Odyssey சொகுசு கப்பலானது பெல்பாஸ்ட் நகரில் இருந்து புறப்பட்டது.

மத்திய கிழக்கில் உருவான போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் கடுமையான விலை ஏற்றம் காரணமாக The Odyssey சொகுசு கப்பல் தன்னுடைய பயணத்தை கம்போடியாவின் சிஹானூக்வில் கடந்த மாதம் திடீரென நிறுத்தியது.

மேலும் கப்பலில் பயணம் செய்த 200 பயணிகள் பாதியிலேயே கம்போடியாவில் இறக்கி விடப்பட்டனர்.

உலகம் சுற்ற புறப்பட்ட The Odyssey சொகுசு கப்பல்: சிங்கப்பூரில் முடக்கப்பட்ட சம்பவம் | The Odyssey Cruise Ship Was Arrested In Singapore

சிங்கப்பூர் கடல்சார் வாரியத்தின் தகவல்படி, The Odyssey கப்பல் மீதான சட்ட நடவடிக்கைகளை Helmsman LLC என்ற உள்ளூர் வழக்கறிஞர் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

 கடன் அளித்தவர்களில் யார் கோரிக்கையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

ஆனால் சம்பந்தப்பட்ட கப்பலில் உள்ள ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களின் தேவைகளை கடன் அளித்தவர்கள் கவனித்து வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US