உயிருக்கு போராடிய நாய்! தன் மூச்சை கொடுத்து காப்பாற்றிய நபர்- நெகிழ வைக்கும் சம்பவம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் திடீரென மயங்கி விழுந்த நாய்க்கு தன்னுடைய மூச்சை கொடுத்து நபர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கலிபோர்னியாவை சேர்ந்தவர் Jay, சம்பவதினத்தன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது Stone என்ற 9 வயது மதிக்கத்தக்க நாய் ஒன்று மயங்கி விழுந்தது.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த Stoneனின் நெஞ்சில் வைத்து Jay, பலமுறை அழுத்தியதுடன் CPR சிகிச்சை அளித்துள்ளார்.
அதாவது, வாயோடு வாய் வைத்து தன்னுடைய மூச்சுக்காற்றை செலுத்துவதாகும்.
Jay சிகிச்சை அளித்ததும், Stoneக்கு சில நிமிடங்களில் உயிர் வந்துள்ளது, இந்த வீடியோ காட்சிகள் வெளியாக பார்ப்போதை கலங்கவைத்துள்ளது.
This man was out for a walk when he noticed a dog had collapsed on the sidewalk. He ran up, performed CPR, and saved the dog's life.#Humanity ❤️? pic.twitter.com/tCKkyzKwNe
— Goodable (@Goodable) January 29, 2022