விமான விருந்தில் இருந்த பாம்புத் தலை! நடுக்கடலில் செஸ் விளையாடிய நபர்.. வினோத உலகம்
ஜெர்மனி நோக்கிச் சென்ற சன் எக்ஸ்பிரஸ் விமானத்தில், விமானப் பணிப்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில்
பிரேசிலில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு 27 மணிநேர அறுவை சிகிச்சை மூலம் இரு தலைகளும் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் லைக்குகள் பெறுவதற்காக காட்டுப்பன்றிகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் உயிரை பணையம் வைத்து குதித்து வீடியோ வெளியிட்ட 3 இளைஞர்களை ஆந்திர மாநில பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்த வினோதமான செய்திகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.