முறிந்த காதல்... அழுத்திய கடன் சுமை: சமையலறையையே மோசமான தொழில் செய்யும் இடமாக்கிய பெண்

Police Manchester Debt Love break Drug dealer
By Balakumar Apr 03, 2021 10:24 AM GMT
Report

நீண்ட கால காதல் முறிந்ததால் போதையின் பாதையில் சென்ற ஒரு பெண், கடனைத் தீர்ப்பதற்காக தனது சமையலறையையே போதைப்பொருட்கள் விற்பனைக்கூடமாக்கினார்.

மான்செஸ்டரைச் சேர்ந்த Natalie Schmitz (35), தனது நீண்ட கால காதல் முடிவுக்கு வரும் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

ஆகவே, காதல் தோல்வி அவரை போதையின் பாதையில் கொண்டு விட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்த வாங்கிய கடனைத் தீர்ப்பதற்காக, போதைப்பொருள் விற்கும் கூட்டத்தின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார் Natalie.

அது என்ன நிபந்தனை என்றால், வாங்கிய கடனைத் தீர்ப்பதற்காக Natalie தன் வீட்டிலேயே போதைப்பொருள் விற்பனை செய்யவேண்டும்.

அதன்படி தன் வீட்டையே போதைப்பொருள் விற்பனை செய்யும் கடையாக்கிய Natalie, ஆறு வாரங்கள் போதைப்பொருட்களை விற்பனை செய்துவந்துள்ளார்.

இதுக்குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைக்க, அவர்கள் Natalie வீட்டை ரெய்டு செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட Natalie, தான் செய்த தவறுக்காக உண்மையாகவே வருந்தியதுடன், நான் இவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன் என்பதை என்னாலேயே நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன், உங்கள் வீட்டில் சட்ட விரோத பொருட்கள் ஏதாவது உள்ளனவா என்று பொலிசார் கேட்க, வீட்டில் கொஞ்சம் போதைப்பொருட்களும், பணமும் இருப்பதையும் அவரே மறைக்காமல் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

ஆகவே, அவர் தன் தவறை உணர்ந்துகொண்டதால், நீதிமன்றம் அவருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்தாலும், Natalie உடனே சிறை செல்லத்தேவையில்லை என்று கூறிவிட்டது.

அத்துடன், மூன்று மாதங்களுக்கு, Natalie இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்லவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், பொலிசார் சாதாரண உடையில் வீட்டை ரெய்டு செய்துகொண்டிருக்க, அங்கு ஒருவர் வந்துள்ளார்.

அவரை பொலிசார் விசாரிக்க, தான் போதைப்பொருள் வாங்க வந்ததாக கூறியுள்ளார் அவர்.

அவரை போலிசார் சோதனையிட, அவரிடம் கொஞ்சம் போதைப்பொருள் இருந்ததால், அவரையும் கைது செய்தனர் பொலிசார்.

GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US