இங்கிலாந்து கேப்டனின் வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்! கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள்

Ben Stokes England Cricket Team England
By Sivaraj Oct 31, 2024 07:57 AM GMT
Report

இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸின் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து, விலையுயர்ந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். 

முகமூடி அணிந்த கொள்ளையர்கள்

வடக்கு இங்கிலாந்தின் கேஸில் ஈடன் பகுதியில் பென் ஸ்டோக்ஸின் வீடு அமைந்துள்ளது. கடந்த 17ஆம் திகதி முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஸ்டோக்ஸின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

அங்கிருந்து விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் உணர்ச்சிகரமான மதிப்புள்ள பல தனிப்பட்ட பொருட்களை திருடிக்கொண்டு அவர்கள் தப்பியுள்ளனர். 

Ben Stokes

பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.  

விடை பெற்றார் ரிஷி சுனக்... அமெரிக்காவில் குடியேற திட்டமா?

விடை பெற்றார் ரிஷி சுனக்... அமெரிக்காவில் குடியேற திட்டமா?

கொள்ளையர்களை கண்டுபிடிக்க

இதுகுறித்து பகிர்ந்துள்ள ஸ்டோக்ஸ், தனது குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத பொருட்களை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாகவும், நல்வாய்ப்பாக குடும்ப உறுப்பினர்கள் யாரும் உடல் ரீதியாக பாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இச்சம்பவத்தினால் கவலையடைந்துள்ள அவர், "இந்த சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்பது பற்றி மட்டுமே நாம் சிந்திக்க முடியும்" எனவும் வேதனை தெரிவித்துள்ளார். 

Ben Stokes

அத்துடன் திருடப்பட்ட சில பொருட்களின் புகைப்படங்களை வெளியிடுவதாக பதிவிட்டுள்ள ஸ்டோக்ஸ், கொள்ளையர்களை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.     

Ben Stokes  

 மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US