நாம் அதிகமாக சாப்பிடும் இந்த 5 காய்கறிகள் தான் அதிக அளவு பக்க விளைவுகளை ஏற்படுத்துமாம்... உஷாரா இருங்க!

Side effects Beware Vegitables Health info Those we eat most ]
By Balakumar Apr 05, 2021 09:49 AM GMT
Report

பொதுவாக நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு காய்கறிகள் வகிக்கிறது. ஏனெனில் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாகவும், நோய் இல்லாமலும் வாழ முடியும் என்று கருதப்படுகின்றது.

ஆனால் சில காய்கறிகளை நாம் அதிகமாக உட்கொள்ளும்போது நமக்கு சில வித்தியாசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் சில நேரங்களில் உங்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம்.

தற்போது அந்த காய்கறிகள் என்னென்ன என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

காளான்

காளான்களை அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது சில சமயங்களில் ஒவ்வாமைக்கு வழிவகுக்கிறது. மேலும் இந்த உணவின் ஒவ்வாமை காரணமாக தடிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

ஷிடேக் காளான்களை சாப்பிடும்போது ஏற்படும் தடிப்புகளுக்கு ஷிடேக் டெர்மடிடிஸ் என்ற பெயர். பச்சை காளான் மற்றும் அரை வேக்காடாக உள்ள காளான்களை உட்கொள்வதன் மூலம் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது.

​கேரட்

அதிகமான கேரட் அல்லது பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் நமது சருமம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறுகிறது.

நமது கை மற்றும் கால்களில் நிறமாற்றம் அதிகமாக தெரிகிறது. அதிகமாக பீட்டோ கரோட்டின் உள்ள உணவுகளை உட்கொள்ளும் போது, அது ரத்த ஓட்டத்தில் நுழைந்த சருமத்தில் சேமிக்கப்படாமல், நமது சருமத்தின் நிறத்தை தற்காலிகமாக மாற்றுகிறது. ​

பீட்ரூட்

அளவுக்கு அதிகமாக பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் ஒரு பக்க விளைவு ஆகும். இந்த தாவரத்தில் இருக்கும் தாவர நிறமிகள் மற்றும் ரசாயனங்கள் காரணமாக சிறுநீரின் நிறம் தற்காலிகமாக மாறுகிறது.

பிளாக்பெரி மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் உள்ள கலவைகள் தற்காலிகமாக சிறுநீரின் நிறத்தை இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறுகிறது. இதனால் நமது உடல் நலத்திற்கு தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை.

​ஆரஞ்சு ஜூஸ் 

ஒரு நாளில் அதிக அளவு வைட்டமின் சி உள்ள உணவுகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது சிறுநீரின் நிறம் ஆரஞ்சு நிறமாக மாறுகிறது.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் தவிர உடலில் நீர் இழப்பு ஏற்படுவதும் சிறுநீரின் நிறத்தை மாற்றுகிறது. எனவே வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

காலிஃப்ளவர் 

காலிஃப்ளவர் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மேலும் இது இரைப்பை குடலில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த காய்கறிகள் சத்தானவையாக இருந்தாலும் எளிதில் செரிமானம் ஆவதில்லை. குறிப்பாக பச்சையாக சாப்பிடும் போது இந்த காய்கறிகள் எளிதில் ஜீரணம் ஆவதில்லை.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US