தை மாதத்தில் இந்த ஆறு ராசிக்கார்களுக்கும் செல்வந்தராகும் யோகம் இருக்கா? உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி ?

January 6 Zodiacal people The sun lord
By Balakumar Jan 20, 2021 12:17 PM GMT
Report

ஒன்பது கிரகங்களின் தலைவனான சூரிய பகவான் 30 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம்.

அதனை தமிழ் மாதமாக கணக்கிடப்படுகிறது. அப்படி மகர ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலத்தை தை மாதம் என அழைக்கப்படுகிறது

அந்தவகையில் மகரத்தில் சூரியன் இருப்பதால், இந்த தை மாதத்தில் 5 ராசிகள் பெறும் அதிர்ஷ்ட பலன்களை இங்கு பார்ப்போம்.

மேஷம்

உங்களின் ராசி நாதன் செவ்வாய் பகவான் ராசியில் அமர்ந்து அற்புதமான பலன்களைத் தர உள்ளார். ராசிக்கு 5ம் இடத்து அதிபதி சூரியன் 10ம் இடமான கர்ம, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்கள் தொழில் சிறக்கும்.

உங்களின் ஆளுமை அதிகரிக்கும். ஆளுமை நிறைந்த இடத்திலிருந்து உங்களுக்கு ஆதரவான சூழல் இருக்கும். அதாவது உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகளுக்கு புதிய வேலை கிடைக்கும். பற்றாக்குறைகள் நீங்கி நல்ல லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குதல், கூட்டாளிகளை வைத்து தொழில் விருத்தி செய்யலாம்.

இதுவரை உங்களால் முடியுமா என எண்ணிக் கொண்டிருந்த பல வேலைகள் முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வாக்குவாதங்கள், மன வருத்தங்கள் விலகும். நிறைவான வாழ்க்கை கிடைக்கும். அரசியல் தொடர்புடையவர்களும் வெற்றி பெறுவார்கள். இது மாணவர்களின் வெற்றியின் காலமாகும்.

​கடகம்

கடக ராசிக்கு 7ம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் மகரத்தில் குரு, சனி. புதன், ஆகிய பெரிய கிரகங்கள் இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு பல்வேறு வகையில் அனுகூலமான ஏற்படும். குறிப்பாக சனி பகவான் நல்ல பலன்களை வாரி வழங்குவார்.

கூட்டு தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் லாபம் தரக்கூடிய சிறப்பான மாதமாக இருக்கும். இதுவரை இருந்த இழுபறி நிலை மாறும்.

உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த முன்னேற்றமும், புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வீடு, மனை யோகம் உண்டு.

சிம்மம்

சிம்ம ராசி அதிபதியான சூரியன் 6வது வீட்டில் சஞ்சரிப்பதால் உப ஜெய ஸ்தான பலன் கிடைக்கும். நீங்கள் எடுத்த காரியங்கள் வெற்றி காண்பீர்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். புதிய வேலை மாற்றும் எண்ணம் உள்ளவர்களுக்கு அவர்கள் விரும்பிய நல்ல வேலை கிடைக்கும்.

தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பிள்ளைகள் மூலம் நல்ல அனுகூலம் உண்டாகும்.

​விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 3ம் இடத்தில் சூரியன் இருப்பதால் உத்தியோகஸ்தர்கள் நல்ல முன்னேற்ற பலன் பெறுவீர்கள். பழைய நண்பர்கள் மூலம் பயனடைவீர்கள். அதே சமயம் உங்கள் பழைய எதிரிகளுடன் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் இப்போது ஒரு நீண்ட பயணத்தை தவிர்க்க வேண்டும்.

உங்களின் செயலில் ஆர்வமும், கவனமும் இருந்தால் நல்ல பலனைப் பெற்றுக் கொள்ள முடியும். உங்களின் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைத் தரும்.

உங்களின் தைரியம் அதிகரிக்கும். சனி பகவானால் உங்கள் பிரச்சினைகளிலிருந்து வெளிவருவீர்கள். ராகுவால் உடல் ஆரோக்கியம் சிறக்கும். இருப்பினும் உங்கள் பேச்சு, செயலில் கவனம் வேண்டும்.

​தனுசு

தனுசு ராசிக்கு 2ம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெறக்கூடிய நிலை உண்டாகும்.

குழந்தை பாக்கியம் உண்டாகும். நல்ல லாபத்தை தரக்கூடிய வகையில் தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் செலவு அதிகரிக்கும். ஆனால் அது சுப செலவாக இருக்கும் என்பதால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் தருவதாக இருக்கும். இதுவரை உழைத்த உழைப்பிற்கான பலன் சிறப்பாக பெறுவீர்கள்.

அதே சமயம் சனியின் நிலையால் கவனக்குறைவு உங்களின் பேச்சு, செயலில் ஏற்படும் கவனம். ராகுவால் லாபம் தரக்கூடிய சூழல் உண்டாகும்.

​மீனம்

மீன ராசிக்கு 10ம் இடத்தில் சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கான மதிப்பு, மரியாதையைப் பெற்றுத் தரும். உங்களின் வருமானம் அதிகரிப்பதோடு,அதை குடும்பத்திற்காக சிறப்பாக செலவழிப்பீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சனி பகவானால் உங்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

உடல் நல பிரச்னை நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். ராகுவால் உங்களின் சகோதரர் வகையில் லாபமான மற்றும் உபயோகரமான பலன்களைப் பெறுவீர்கள்.

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US