இனி இவர்கள் மூத்த ராஜகுடும்ப உறுப்பினர்கள் கிடையாது: மன்னர் சார்லசின் திட்டம்

United Kingdom
By Balamanuvelan Sep 26, 2022 10:45 AM GMT
Report

மக்களுடைய வரிப்பணம் வீணாகக்கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர மன்னர் சார்லஸ் திட்டம். 

இனி ஏழுபேர் மட்டுமே ராஜகுடும்பப் பணிகளை மேற்கொள்ளும் ராஜகுடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மக்களுடைய வரிப்பணம் வீணாகக்கூடாது என்பதற்காக ராஜகுடும்பத்தினர் மீதே கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மன்னர் சார்லஸ் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மகாராணியார் உயிருடன் இருக்கும்போதே, கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, உழைக்கும் ராஜகுடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை, அதாவது மூத்த ராஜகுடும்ப உறுப்பினர்கள் அல்லது senior royal team ஒன்றைக் குறித்த திட்டம் ஒன்றை வெளியிட்டாராம்.

இனி இவர்கள் மூத்த ராஜகுடும்ப உறுப்பினர்கள் கிடையாது: மன்னர் சார்லசின் திட்டம் | They Are No Longer Senior Royals

Image: 2022 Max Mumby/Indigo

அதில், எட்டு ராஜகுடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே இடம். அவர்கள் யார் யாரென்றால், மகாராணியார், இளவரசர் சார்லஸ், கமீலா, இளவரசி ஆன், இளவரசர் வில்லியம், இளவரசி கேத்தரின், இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சோபி ஆகியோர்.

இந்நிலையில், மகாராணியார் மறைந்துவிட்டதால், அவர் தவிர்த்து, இனி மற்ற ஏழு பேர் மட்டுமே ராஜகுடும்பப் பணிகளை மேற்கொள்ளும் ராஜகுடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்டிமெண்ட் பார்க்கும் மகாராணியார் இப்படி ராஜகுடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்க ரொம்பவே யோசித்திருக்கிறார். ஆனால், சார்லஸ் மன்னரானதும் அதை நிறைவேற்ற முடிவு செய்துவிட்டார்.

ஆக, இனி மூத்த ராஜகுடும்ப உறுப்பினர்கள் என்ற பட்டியலில், இளவரசர் ஹரி, அவரது மனைவியாகிய மேகன், இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோர் இடம்பெறமாட்டார்கள்.

ஏற்கனவே, ஆண்ட்ரூவின் மகளான யூஜீனி, இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்வதற்காக, மக்கள் வரிப்பணத்தில் 100,000 பவுண்டுகளை செலவிட்ட விடயம் குறித்து அறிந்த சார்லஸ், இனி இளவரசி யூஜீனிக்கோ, அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிவிட்டாராம்.

இனி இவர்கள் மூத்த ராஜகுடும்ப உறுப்பினர்கள் கிடையாது: மன்னர் சார்லசின் திட்டம் | They Are No Longer Senior Royals

Photo by Hugo Burnand-Pool/Getty Images

ஆக, இளவரசர் ஹரி, அவரது மனைவியாகிய மேகன், இளவரசர் ஆண்ட்ரூ மட்டுமல்ல, ஆண்ட்ரூவின் பிள்ளைகளான இளவரசி யூஜீனி மற்றும் அவரது சகோதரி பீட்ரைஸ் ஆகியோரும் இனி உழைக்கும் மூத்த ராஜகுடும்ப உறுப்பினர்கள் என்ற பட்டியலில் வர வாய்ப்பிலாமல் போகலாம்.

மக்களுடைய வரிப்பணம் இப்படியெல்லாம் செலவிடப்படக்கூடாது என்று எண்ணும் மன்னர் சார்லஸ் இப்படியொரு அதிரடி நடவடிக்கையை எடுக்கக்கூடும் என தான் கருதுவதாக தெரிவிக்கிறார் ராஜகுடும்ப எழுத்தாளரான Angela Levin.  


15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US