Tata, MG நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் காரை வெளியிடும் Renault

Renault Electric Vehicle
By Ragavan Dec 18, 2023 03:51 PM GMT
Report

உலகளாவிய சந்தையில் Renaultன் முதல் Electric Car விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

சமீபத்தில், Renault நிறுவனம் Duster காரை உலகளவில் அறிமுகப்படுத்தியது. இப்போது ஒரு புதிய எலக்ட்ரிக் காரை எலக்ட்ரிக் வேரியண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இது 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும். இதன் பெயர் Third Gen Renault 5.

ஆனால் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே, Renault 5 EV காரின் வடிவமைப்பு படங்கள் கசிந்துள்ளன. அவை தற்போது வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Renault New Duster SUV, Renault Electric Car, Third Gen Renault 5, Tata,MG நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் காரை வெளியிடும் Renault

இதன் தோற்றத்தை வைத்து பார்த்தால், Tata Tigor மற்றும் MG Comet கார்களுக்கு போட்டியாக இந்த கார் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது புரிகிறது.

ரூ.3,500 கோடியை போனஸாக பெறவுள்ள CEO., பிரபல விமான நிறுவனம் விதித்த ஒற்றை நிபந்தனை

ரூ.3,500 கோடியை போனஸாக பெறவுள்ள CEO., பிரபல விமான நிறுவனம் விதித்த ஒற்றை நிபந்தனை

இவற்றைப் பற்றிய முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்..

சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் ஐரோப்பிய சந்தையில் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தவும் Renault திட்டமிட்டுள்ளது. இது Third Gen Renault 5. என்ற பெயரில் கொண்டு வரப்படும்.

நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதற்கான டீசரையும் வெளியிட்டது. 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் திகதி உலகளவில் இதை அறிமுகப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பு தொடர்பான காப்புரிமை படங்கள் கசிந்துள்ளன.

Renault New Duster SUV, Renault Electric Car, Third Gen Renault 5, Tata,MG நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய எலக்ட்ரிக் காரை வெளியிடும் Renault

இந்த கார் AMPR Smart Platform அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 52kWh Battery உள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும். சின்ஹா கார் ஒரு நல்ல சஸ்பென்ஷன் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த காரின் எடையும் மிகவும் குறைவு. இதில் 135 HP Motor உள்ளது.

நினைப்பதை type செய்தால் போதும், புதிய படம் ரெடி., Google அறிமுகப்படுத்தும் Imagen-2

நினைப்பதை type செய்தால் போதும், புதிய படம் ரெடி., Google அறிமுகப்படுத்தும் Imagen-2

Renault 5 எப்போது வெளியாகும்?

இந்த Renault 5 எலக்ட்ரிக் கார் 2024 பிப்ரவரியில் ஐரோப்பிய நாடுகளிலும், உலக அளவிலும் வெளியிடப்படும். , இது இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் ரெனால்ட் New Duster SUV கார் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

ரூ.1 லட்சத்தில் அறிமுகமான Simple Dot One எலக்ட்ரிக் ஸ்கூட்டர்., சிங்கிள் சார்ஜில் 151 கிமீ Range

ரூ.1 லட்சத்தில் அறிமுகமான Simple Dot One எலக்ட்ரிக் ஸ்கூட்டர்., சிங்கிள் சார்ஜில் 151 கிமீ Range

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Renault New Duster SUV, Renault Electric Car, Third Gen Renault 5

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US