இது வாரிசு பொங்கலா இல்லை துணிவு பொங்கலா? மக்கள் கருத்து
Ajith Kumar
Vijay
Varisu
Thunivu
By Kishanthini
அஜீத் நடித்த துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் இன்று உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஜில்லா - வீரம் படங்கள் வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் அஜீத் - விஜய் நடித்த திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளது.
இதனால் திரையரங்குகள் தற்போது விழாக்கோலம் பூண்டுவருகின்றன.
ஒரு பக்கம் வாரிசா? துணிவா என்று ரசிகர்கள் அவர்களுக்கு முட்டி மோதி வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது இது குறித்து மக்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US