பிரித்தானியாவின் உண்மையான நிலை இதுதான்: வெளியான கலங்கடிக்கும் அறிக்கை

UK The real situation a disturbing statement
By Balakumar Jan 30, 2021 12:36 PM GMT
Report

பிரித்தானிய அரசின் உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி இந்த தொற்றுநோய் காலகட்டத்தில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் அல்லாத காரணங்களால் இறக்க வாய்ப்புள்ளது என கலங்கடிக்கும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் சமீப நாட்களாக நாளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறக்கின்றனர்.

மட்டுமின்றி, தேசிய ஊரடங்கு அமுலில் இருந்தும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

இந்த நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று கலங்கடிக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போதைய சூழலில் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, அடுத்த மாத இறுதிக்குள் மேலும் 46,000 மக்கள் இறக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டுமின்றி, படுக்கை வசதி இல்லாத காரணத்தால், அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்னொரு 18,000 பேர் இறக்க வாய்ப்புள்ளதாகவும், அதில் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், ஊரடங்கு ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அடுத்த சில ஆண்டுகளில், இன்னொரு 40,000 மக்கள் இறக்க வாய்ப்புள்ளதாக அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பு இல்லாமலேயே மருத்துவ நிர்வாக குளறுபடிகளால், மொத்தமாக 105,000 பேர் இறக்க நேரிடும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 103,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஆனால் அடுத்த மாத இறுதிக்குள் இந்த இறப்பு எண்ணிக்கையானது 122,000 என அதிகரிக்கும் என அரசு அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ள 222,000 இறப்பு எண்ணிக்கையில், இந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு 61,000 இறப்புகள் நடக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US