பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: அதிகரிக்கும் மக்கள் ஆதரவு

London
By Balamanuvelan Feb 18, 2026 04:52 AM GMT
Report

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, உணவகத்தைக் காப்பாற்றும் முயற்சியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுவருகிறார்கள்.

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம்

லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது. 

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: அதிகரிக்கும் மக்கள் ஆதரவு | Thousands Back Indian Estaurant For Survival In Uk

1926ஆம் ஆண்டு திறக்கப்பட்ட வீராஸ்வாமி உணவகத்தை மூட அது அமைந்திருக்கும் கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

உண்மையில், வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டிடம், பிரித்தானிய ராஜகுடும்பத்துக்கு வருவாயை ஈட்டித்தரும் Crown Estate என்னும் அமைப்புக்குச் சொந்தமானதாகும். 

பிரித்தானிய இளவரசிகள் இருவருக்கு சிக்கலை உருவாக்கியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள்

பிரித்தானிய இளவரசிகள் இருவருக்கு சிக்கலை உருவாக்கியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள்

அந்தக் கட்டிடம் வீராஸ்வாமி உணவகத்துக்கு 100 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்துடன், அதாவது, மார்ச் மாதத்துடன் குத்தகை முடியும் நிலையில், அந்தக் கட்டிடத்தை அலுவலகமாக மாற்ற Crown Estate முடிவு செய்துள்ளது. 

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்: அதிகரிக்கும் மக்கள் ஆதரவு | Thousands Back Indian Estaurant For Survival In Uk

இந்நிலையில், உணவகத்தைக் காப்பாற்றும் முயற்சியாக, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் அமைப்பினருக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துவருகிறது.

உணவகத்தைக் காப்பாற்றுவதற்காக மன்னர் சார்லசிடம் அளிப்பதற்காக உருவாக்கியுள்ள புகார் மனு ஒன்றில் 20,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளார்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்தை பாதுகாக்க ஆதரவு தருமாறும், இந்திய பிரித்தானிய கலாச்சார உறவுகளின் அடையாளமான அந்த உணவகத்தை காப்பாற்றுமாறும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

ஆனால், Crown Estate தன் முடிவை மாற்றுவதுபோல் தெரியவில்லை.

வீராஸ்வாமி உணவகம், மகாத்மா காந்தி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சார்லி சாப்ளின், வின்ஸ்டன் சர்ச்சில், இளவரசி ஆன், டேவிட் கேமரோன், ஜோர்டான் மன்னரான அப்துல்லா ஆகியோரை உபசரித்த பாரம்பரியம் கொண்ட உணவகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US