130,000 மக்கள் மாயம்... நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம்

Missing Persons Mexico
By Arbin Aug 31, 2025 08:25 AM GMT
Report

மெக்சிகோவில் பலர் திடீரென்று காணாமல் போன சம்பவங்களை முன்னிலைப்படுத்தி, அவர்களைக் கண்டுபிடிக்கவும் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு

காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ சிட்டி வீதிகளில் பேரணி நடத்தினர். காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறும் நீதி கேட்டும் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

130,000 மக்கள் மாயம்... நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் | Thousands Demonstrate Across Mexico

மெக்சிகோவில் 130,000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து சம்பவங்களும் 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளன, அப்போதைய ஜனாதிபதி பெலிப்பெ கால்டெரான் தனது போதைப்பொருட்களுக்கு எதிரான போரை தொடங்கியதிலிருந்தே தொடங்கியுள்ளது.

பல சம்பவங்களில், காணாமல் போனவர்கள் போதைப்பொருள் குழுக்களில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளனர் - அல்லது எதிர்த்ததற்காகக் கொல்லப்பட்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தும் பிரித்தானியா

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தும் பிரித்தானியா

பெரும்பாலும் போதைப்பொருள் குழுக்கள் மற்றும் குற்றச்செயல்கள் புரியும் குழுக்களால் பல ஆயிரம் பேர்கள் மாயமாகியுள்ளனர். நகரங்கள், மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளில் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

எண்ணிக்கை மிக அதிகம்

பாதிக்கப்பட்டவர்கள் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களுடன் பதாகை ஏந்தியிருந்தனர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் பதிவான மோசமான எண்ணிக்கையை விட, மெக்சிகோவில் காணாமல் போதல்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றே கூறப்படுகிறது.

130,000 மக்கள் மாயம்... நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் | Thousands Demonstrate Across Mexico

1996ல் முடிவடைந்த குவாத்தமாலாவின் 36 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் மாயமானவர்கள் எண்ணிக்கை 40,000 என்றே பதிவாகியுள்ளது. 1976 மற்றும் 1983 க்கு இடையில் அர்ஜென்டினாவின் இராணுவ ஆட்சியின் கீழ் சுமார் 30,000 பேர் காணாமல் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மெக்சிகோவில் 2007க்கு பின்னர் மாயமானவர்கள் எண்ணிக்கை 130,000 என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US