கொரோனா ஊரடங்கில் விதிக்கப்பட்ட அபராதம்... ஆயிரக்கணக்கானோருக்கு திருப்பி அளிக்கும் ஐரோப்பிய நாடு

COVID-19 Europe
By Arbin Nov 27, 2023 09:43 PM GMT
Report

ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் கொரோனா ஊரடங்கு அமுலில் இருந்த 2 ஆண்டுகளில் விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகையும் மக்களுக்கு திருப்பி அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அபராத தொகை திருப்பி வழங்க

கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் Robert Golob தலைமையிலான கட்சி தங்களது தேர்தல் வாக்குறுதியாக இதை முன்வைத்திருந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு அபராத தொகை திருப்பி வழங்கப்பட உள்ளது.

கொரோனா ஊரடங்கில் விதிக்கப்பட்ட அபராதம்... ஆயிரக்கணக்கானோருக்கு திருப்பி அளிக்கும் ஐரோப்பிய நாடு | Thousands To Get Lockdown Fine Refunds Credit: Social Media

ஸ்லோவேனியாவில் முதல் கொரோனா ஊரடங்கின் போது தேவாலயம் ஒன்றின் படியில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்ட ஒருவருக்கு 400 யூரோ அபராதமாக விதிக்கப்பட்டது. குறித்த நபரின் புகைப்படம் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட, அந்த நபர் குறுகிய நாட்களில் பிரபலமானார்.

மட்டுமின்றி, அந்த சம்பவம் ஸ்லோவேனியா அரசாங்கத்தின் கடும்போக்கு நடவடிக்கையின் எடுத்துக்காட்டாகவும் அடையாளப்படுத்தப்பட்டது. தற்போது அந்த நபர் தமக்கு விதிக்கப்பட்ட 400 யூரோ அபராதத்தை திரும்ப பெற இருக்கிறார்.

டசின் கணக்கான சிறார் பணயக்கைதிகள்... ஹமாஸ் படைகள் வெளியிட்ட பதறவைக்கும் தகவல்

டசின் கணக்கான சிறார் பணயக்கைதிகள்... ஹமாஸ் படைகள் வெளியிட்ட பதறவைக்கும் தகவல்

இவருடன், மேலும் 60,000 ஸ்லோவேனியா மக்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்ப பெற இருக்கிறார்கள். ஸ்லோவேனியாவில் கொரோனா ஊரடங்கு அமுலில் இருந்த சுமார் இரண்டாண்டு காலம் பொலிசார் மொத்தமாக 6 மில்லியன் யூரோ வரையில் அபராதமாக வசூலித்துள்ளனர்.

கடும்போக்கு நடவடிக்கை

அந்த மொத்த தொகையும் உரியவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட இருப்பதுடன், வழக்குகளும் கைவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் Janez Janša தலைமையிலான வலதுசாரி அரசாங்கம் கொரோனா காலகட்டத்தில் கடும்போக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

கொரோனா ஊரடங்கில் விதிக்கப்பட்ட அபராதம்... ஆயிரக்கணக்கானோருக்கு திருப்பி அளிக்கும் ஐரோப்பிய நாடு | Thousands To Get Lockdown Fine Refunds @ians

ஸ்லோவேனியா மக்கள் தங்கள் உள்ளூர் பகுதியில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டதுடன், இரவு நேர ஊரடங்கும் அமுலில் கொண்டுவரப்பட்டது. பொதுவெளியில் மட்டுமின்றி, வீட்டின் உள்ளேயும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது.

ஆனால் அப்போது வசூலிக்கப்பட்ட அபராதம் தற்போது திருப்பி அளிக்கப்படுவதாக வெளியான அறிவிப்பை அடுத்து, முன்னாள் பிரதமர் Janez Janša கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நமது சக குடிமக்களின் உயிருக்காக அயராது போராடிய அனைத்து சுகாதார ஊழியர்களின் முகத்திலும் காறி உமிழும் செயல் இதுவென அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US