லண்டன் வீட்டில் சடலமாக கிடந்த 35 வயது பெண்! இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

London Death
By Raju Sep 29, 2022 11:05 AM GMT
Report

லண்டன் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த 35 வயதான பெண் Shakira Spencer.

தொடர் கைது நடவடிக்கையில் இறங்கி தீவிர விசாரணையில் பொலிசார்.

லண்டனில் உள்ள வீட்டில் 35 வயதான பெண் சடலமாக கிடந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Ealingல் தான் கடந்த ஞாயிறு அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. Shakira Spencer (35) என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் கிடந்தார். இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் 25 வயதான ஆண், 37 மற்றும் 43 வயதான இரண்டு பெண்கள் என மூவரை கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர்கள் கைதானார்கள்.

தொடர்ந்து அவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதோடு குற்றவாளிகளுக்கு உதவியாக இருந்திருக்கலாம் என்ற அடிப்படையில் மற்றுமொரு இருவர் கைதானார்கள்.

லண்டன் வீட்டில் சடலமாக கிடந்த 35 வயது பெண்! இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது | Three People Arrested Suspicion Of Murder London

Shakira SpencerIMAGE,  SOURCE, MET POLICE

டிடெக்டிவ் அதிகாரி பிரயன் ஹோவி கூறுகையில், பிரேத பரிசோதனை முடிவையடுத்தே Shakira எப்படி இறந்தார் என்பது தெரியவரும். அவருக்கு யாரால் பிரச்சனை இருந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

சம்பவம் தொடர்பாக எந்தவொரு தகவல் தெரிந்தாலும் அது குறித்து எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US