முகேஷ் அம்பானியின் 3 சம்பந்திகளில் யார் பெரும் கோடீஸ்வரர்... அவர்களின் சொத்து மதிப்பு

Reliance Mukesh Dhirubhai Ambani Money
By Arbin Mar 17, 2024 05:49 AM GMT
Report

பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் எதிர்வரும் ஜூலை மாதம் மும்பை மாநகரில் நடக்க இருக்கிறது.

தமது அந்தஸ்திற்கு ஏற்ற

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் குஜராத்தின் ஜாம் நகரில் முடிவடைந்துள்ளது. முகேஷ் அம்பானியின் ஒரே ஒரு மகளான இஷா அம்பானி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோர் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

முகேஷ் அம்பானியின் 3 சம்பந்திகளில் யார் பெரும் கோடீஸ்வரர்... அவர்களின் சொத்து மதிப்பு | Three Samdhis Mukesh Ambani Who Richest

இந்த நிலையில், தமது அந்தஸ்திற்கு ஏற்றவகையிலேயே முகேஷ் அம்பானி தனது சம்பந்திகளை தெரிவு செய்திருக்கிறார் என்றே கூறப்படுகிறது. இஷா அம்பானியின் மாமனாரான Ajay Piramal நாட்டிலேயே முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர்.

Piramal குழுமத்தின் தலைவரான அஜய் என்பவரின் மகனையே இஷா அம்பானி திருமணம் செய்துகொண்டுள்ளார். நிதி நிறுவனங்கள், சுகாதாரம், மருந்து துறைகளில் Piramal குழுமம் கோலோச்சுகிறது.

முகேஷ் அம்பானியின் அதிகம் அறியப்படாத சகோதரி... குவித்து வைத்திருக்கும் சொத்துக்கள்... அவர் பின்னணி

முகேஷ் அம்பானியின் அதிகம் அறியப்படாத சகோதரி... குவித்து வைத்திருக்கும் சொத்துக்கள்... அவர் பின்னணி

30 நாடுகளில் செயல்பட்டு வரும் Piramal குழுமத்தின் தலைவரான அஜய் பிரமலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ 23,208 கோடி என்றே கூறப்படுகிறது. அருண் ரசல் மேத்தா என்பவரின் மகளையே ஆகாஷ் அம்பானி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுவரை 16.8 பில்லியன் டொலர்

வைர நகைகளில் Rosy Blue என்ற பிராண்டிற்கு தனி மதிப்பு உள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவராக ரசல் மேத்தா உள்ளார். 12 நாடுகளில் இவரது நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் 26 நகரங்களில் 36 கடைகள் செயல்படுகின்றன.

முகேஷ் அம்பானியின் 3 சம்பந்திகளில் யார் பெரும் கோடீஸ்வரர்... அவர்களின் சொத்து மதிப்பு | Three Samdhis Mukesh Ambani Who Richest

ரசல் மேத்தாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ 3,000 கோடி என்றே கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி Encore Healthcare நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வீரேன் மெர்ச்சன்ட் என்பவரின் மகளை திருமணம் செய்ய இருக்கிறார்.

மருந்து நிறுவனம் மட்டுமின்றி, பல்வேறு தொழில்களிலும் வீரேன் மெர்ச்சன்ட் ஈடுபட்டு வருகிறார். இவரது சொத்து மதிப்பு தோராயமாக ரூ 755 கோடி என்றே கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் 3 சம்பந்திகளில் யார் பெரும் கோடீஸ்வரர்... அவர்களின் சொத்து மதிப்பு | Three Samdhis Mukesh Ambani Who Richest

உலக அளவில் 11வது இடத்தில் இருக்கும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு என்பது 113 பில்லியன் அமெரிக்க டொலர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 16.8 பில்லியன் டொலர் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானியின் 3 சம்பந்திகளில் யார் பெரும் கோடீஸ்வரர்... அவர்களின் சொத்து மதிப்பு | Three Samdhis Mukesh Ambani Who Richest

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US