ஒரு வழியாக என் கோடீஸ்வர கணவர் என்னை கர்ப்பமாக்கிவிட்டார்! 6,00,000 மதிப்புள்ள பேபி ஸ்ட்ரோலரை வாங்கிய டிக்டாக் பிரபலம்

Dubai United States of America TikTok Businessman
By Sivaraj Dec 27, 2023 10:44 PM GMT
Report

அமெரிக்க மில்லியனரான ரிக்கி அன்ட்ராடேவின் மனைவியும், டிக் டாக் பிரபலமுமான லிண்டா அன்ட்ராடே, தான் கர்ப்பமானதால் Baby Stroller-ஐ மட்டும் சுமார் 6 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது வைரலாகியுள்ளது. 

மில்லியனர்

அமெரிக்காவில் பிறந்த கோடீஸ்வரரான ரிக்கி அன்ட்ராடே (Ricky Andrade) லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமின்றி துபாயில் சொத்துக்களை வைத்துள்ளார்.

இவர் டிக்டாக் பிரபலமான லிண்டாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியர் தற்போது துபாயில் வாழ்ந்து வருகின்றனர். 

Ricky Andrade, Linda Andrade 

இந்த நிலையில் லிண்டா கர்ப்பமாகியுள்ளதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.  

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவுஸ்திரேலிய குடிமகன் பலி! கண்ணீர் விட்டு கதறி அழும் குடும்பத்தினர்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவுஸ்திரேலிய குடிமகன் பலி! கண்ணீர் விட்டு கதறி அழும் குடும்பத்தினர்

Baby Stroller

அவர் அந்த வீடியோவில், 'எனது கோடீஸ்வர கணவர் இறுதியாக என்னை கர்ப்பமாக்கிவிட்டார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பிறக்கப்போகும் குழந்தையின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதால் நான் 7,700 டொலர்கள் (இந்திய மதிப்பில் 6,41,173 ரூபாய்) மதிப்புள்ள Baby Strollerஐ வாங்கியுள்ளேன்.

கர்ப்பமாக இருப்பது வாழ்வின் சிறந்த பகுதி. ஷாப்பிங் செய்வது அதுபோன்றது தான். புதிதாக பிறக்கப்போகும் குழந்தைக்கு ஷாப்பிங் செய்வது உண்மையில் மிகச் சிறந்த விடயம்.

எனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் நான் பயப்பட விரும்புகிறேன். ஆனால், குறைந்தபட்சம் நான் துபாயில் இருக்கிறேன். அதனால் உண்மையில் கவலை இல்லை' என தெரிவித்துள்ளார். 

Ricky Andrade, Linda Andrade

தன்னை உண்மையான துபாய் இல்லத்தரசி என்று அழைத்துக் கொள்ளும் லிண்டாவை, Tik Tokயில் 9,21,200 பேர் பின்தொடர்கிறார்கள்.   

Linda Andrade

Ricky Andrade, Linda Andrade

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US