மனைவி மற்றும் 2 மகள்களுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் திலன் சமரவீரா தனது மனைவி மற்றும் மகள்களுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5462 ரன்கள் குவித்துள்ளவர் சமரவீரா.
இவர் 271 முதல் தர போட்டிகளில் பங்கேற்று 15501 ரன்களை குவித்திருக்கிறார். இதோடு 357 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் டுவிட்டரில் தனது மனைவி மஞ்சுளா மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை சமரவீரா வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இனிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Happy Sinhala and Tamil New Year! pic.twitter.com/qF47lB52cH
— Tilan Samaraweera (@TilanSam) April 13, 2021