கோபம் மறந்து உறவு பாராட்டும் ஒரு தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிரித்தானிய இளவரசியின் மகள்

United Kingdom Royal Family
By Balamanuvelan May 11, 2026 12:20 PM GMT
Report

மன்னர் சார்லசுடைய தம்பியான ஆண்ட்ரூ, ஏராளம் இளம்பெண்கள், சிறுமிகள் வாழ்வை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னும் நபருடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, முற்றிலுமாக ராஜ குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

விடயம் என்னவென்றால், அவரால், அவரது பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் கூட மன்னரை விட்டு சற்று விலகியே நிற்கும் நிலை உருவானது.

மன்னருக்கும், இளவரசர் ஹரிக்கும் இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி மீது அளவு கடந்த அன்பு உண்டு. இருந்தும், ஆண்ட்ரூவால் அந்த உறவில் சற்று பிரிவு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசியின் மகள் செய்த நல்ல விடயம்

இளவரசி யூஜீனி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவர் தனது மூன்றாவது குழந்தையை கருவில் சுமக்கிறார். 

கோபம் மறந்து உறவு பாராட்டும் ஒரு தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிரித்தானிய இளவரசியின் மகள் | Tindall Say Eugenie To Tell Pregnancy News Charles

இந்நிலையில், மன்னரின் உறவினர் ஒருவர், யூஜீனிக்கும் மன்னருக்கும் இடையிலான பிரிவை குறைக்கும் வகையிலான ஒரு விடயத்தைச் செய்துள்ளார்.

ஆம், தான் கர்ப்பமாக இருப்பதை, தன் பெரியப்பாவான மன்னர் சார்லசுக்கு தெரியப்படுத்தவேண்டும் என யூஜீனியை வற்புறுத்தியுள்ளார் அவர்.  

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் தமிழ் திருநங்கை எம்.பி - யார் இந்த கியூ மணிவண்ணன்?

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் தமிழ் திருநங்கை எம்.பி - யார் இந்த கியூ மணிவண்ணன்?

அவர் வேறு யாருமல்ல, மன்னர் சார்லசின் தங்கையான இளவரசி ஆனுடைய மகளான ஸாரா டிண்டல்தான் அவர். 

கோபம் மறந்து உறவு பாராட்டும் ஒரு தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிரித்தானிய இளவரசியின் மகள் | Tindall Say Eugenie To Tell Pregnancy News Charles

தன் சகோதரி மகளான ஸாரா மீதும் மன்னருக்கு அளவு கடந்த பாசம் உண்டு. பிரித்தானிய ராஜ குடும்பத்திலேயே மன்னர் தோள் மீது கைபோட்டுக்கொள்வதும், அவருக்கு பொது இடத்தில் கூட முத்தமிடுவதும் இந்த சாரா மட்டும்தான் என பிரித்தானிய ஊடகங்கள் எழுதுவதுண்டு.

இந்த ஸாராவும் யூஜீனியும் மிகவும் நெருக்கமானவர்கள். ஆக, தான் கர்ப்பமாக இருப்பதை உலகுக்குத் தெரியப்படுத்தும் முன், தனிப்பட்ட முறையில் கடிதம் மூலம் மன்னருக்குத் தெரிவிக்குமாறு ஸாரா யூஜீனியை வற்புறுத்தியுள்ளார். 

அதன்படி ஈஸ்டர் வாழ்த்து அட்டையுடன், ஒரு கடிதத்தையும் கைப்பட எழுதி, தான் கர்ப்பமாக இருப்பதை மன்னர் சார்லசுக்கு தெரியப்படுத்தியுள்ளார் யூஜீனி.

விடயம் என்னவென்றால், யூஜீனி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும், மன்னர் முதல் ராஜ குடும்பத்தினர் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனராம்.

ஆக, ஸாராவின் முயற்சியால், மீண்டும் யூஜீனிக்கு மன்னர் மற்றும் ராஜ குடும்பத்தினரின் அன்பு கிடைத்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US