கேப்டன் விஜயகாந்த் இரங்கல் பதாகையை கட்டித்தழுவி அழுத பெண் துப்புரவு பணியாளர்: புகைப்படங்கள்

Vijayakanth Tamil nadu Viral Video India
By Thiru Dec 28, 2023 09:30 AM GMT
Report

கேப்டன் விஜயகாந்த் மறைவை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் வைக்கப்பட்டு இருந்த கண்ணீர் அஞ்சலி பதாகையை கட்டித்தழுவி பெண் துப்புரவு பணியாளர் கதறி அழும் காட்சிகள் நெஞ்சை உலுக்கி வருகிறது.

கேப்டன் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை 6:10 மணியளவில் காலமானார்.

விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எழுந்திருங்க விஜயகாந்த்..!கண்ணீர் விட்டு கதறி அழுத மனைவி பிரேமலதா விஜயகாந்த்

எழுந்திருங்க விஜயகாந்த்..!கண்ணீர் விட்டு கதறி அழுத மனைவி பிரேமலதா விஜயகாந்த்

tn female sanitary worker cry vijayakanth banner, கேப்டன் விஜயகாந்த் இரங்கல் பதாகையை கட்டித்தழுவி அழுத பெண் துப்புரவு பணியாளர்: புகைப்படங்கள்updatenews360

பதாகையை கட்டித் தழுவி அழுத பெண் துப்புரவு பணியாளர்

கேப்டன் விஜயகாந்த் மறைவை ஒட்டி கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் அவரது உருவப் படத்துடன் கூடிய கண்ணீர் அஞ்சலி பதாகை வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த கண்ணீர் அஞ்சலி பதாகையை கட்டித்தழுவி பெண் துப்புரவுப் பணியாளர் கதறி அழும் காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்துள்ளது.

tn female sanitary worker cry vijayakanth banner, கேப்டன் விஜயகாந்த் இரங்கல் பதாகையை கட்டித்தழுவி அழுத பெண் துப்புரவு பணியாளர்: புகைப்படங்கள்updatenews360

tn female sanitary worker cry vijayakanth banner, கேப்டன் விஜயகாந்த் இரங்கல் பதாகையை கட்டித்தழுவி அழுத பெண் துப்புரவு பணியாளர்: புகைப்படங்கள்updatenews360

கள்ளக்குறிச்சி நகராட்சியில் துப்புரவு பணியாளராக சேவையாற்றி வரும் ஏமப்பேர் கிராமத்தை சேர்ந்த அலமேலு, சாலையை தூய்மை செய்வதற்காக வந்த போது இமயம் சாய்ந்துவிட்டது என வைக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த் இரங்கல் பதாகையை பார்த்து கதறி அழுதுள்ளார். 

புரட்சிக்கலைஞர் முதல் எதிர்கட்சி தலைவர் வரை: கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை

புரட்சிக்கலைஞர் முதல் எதிர்கட்சி தலைவர் வரை: கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US