கண்டதும் சுட உத்தரவிட்ட அரசு..சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை

Bangladesh
By Sivaraj Jul 21, 2024 09:40 AM GMT
Report

வங்காளதேசத்தில் இருந்து தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு உத்தரவு

வங்காளதேச நாட்டில் கலவரம் வெடித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கலவரத்தை அடக்க ராணுவத்தினர் களமிறக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு உத்தரவுகளை மீறும் குழுக்கள் அல்லது நபர்கள் மீது கண்டதும் சுட உத்தரவு அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், வங்காளதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு பயின்று வரும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு சிக்கிய தமிழர்களை பத்திரமாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

tn govt said bring tamil who stuck bangladesh 

தமிழர்களை மீட்க 

இதுகுறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், ''வங்காளதேசத்தில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்புடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய ஊரடங்கு அமுல்... களமிறங்கிய ராணுவம்: கண்டதும் சுட உத்தரவு

தேசிய ஊரடங்கு அமுல்... களமிறங்கிய ராணுவம்: கண்டதும் சுட உத்தரவு

முதற்கட்டமாக இன்று இரவு 7.30 மணியளவில் வங்காளதேசத்தில் இருந்து இரு விமானங்கள் மூலம் 35 தமிழர்கள் தாயகம் திரும்ப உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வங்காளதேசத்தில் இருந்து அடுத்தகட்டமாக 60 பேரை அழைத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 1,000 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பி உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.   

tn govt said bring tamil who stuck bangladesh

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US