தமிழக சட்டபேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! முதல் ஆளாக வந்து ஓட்டு போட்ட நடிகர் அஜித்குமார் மற்றும் ரஜினிகாந்த்.. வீடியோ
தமிழக சட்டசபை தேர்தலுக்கான் வாக்குப்பதிவு சற்று முன்னர் தொடங்கிய நிலையில் நடிகர் அஜித்குமார், ரஜினிகாந்த் ஆகியோர் வந்து வாக்கு செலுத்தினார்கள்.
அதன்படி சென்னை திருவான்மயூரில் உள்ள வாக்குசாவடிக்கு தனது மனைவி ஷாலினியுடன் வந்த நடிகர் அஜித்குமார் தனது வாக்கை செலுத்தினார்.
பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் அதே போல ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்கு செலுத்தினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசனுடன் வந்து வாக்கு செலுத்தினார்.
Exclusive Video Of THALA AJITH & SHALINI Ma'am At Election Polling Station..?️?#Valimai | #AjithKumar pic.twitter.com/p5M6ZpwDrh
— AJITHKUMAR FANS CLUB (@TeamThalaFC) April 6, 2021
