சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை

Tamil nadu DMK K. Ponmudy Madras High Court Chief Minister of Tamil Nadu
By Thiru Dec 21, 2023 06:54 AM GMT
Report

சொத்து குவிப்பு வழக்கில் தமிழகத்தின் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு

  தமிழகத்தின் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.1.72 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

tn minister ponmudi his wife 3 years in jail mhc, Tamil Nadu minister ponmudi, DMK, DMK MLA Ponmudy, Tamil Nadu, Higher Education, Higher Education Minsiter, Money Accumulation of property, Madras High Court, சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை

இந்நிலையில் 2023 டிசம்பர் 21ம் திகதியான இன்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்குமான தண்டனை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடத்தப்பட்ட பிரித்தானிய செல்வந்தர் பத்திரமாக மீட்பு: ஈக்வடார் பொலிஸார் அசத்தல்

கடத்தப்பட்ட பிரித்தானிய செல்வந்தர் பத்திரமாக மீட்பு: ஈக்வடார் பொலிஸார் அசத்தல்

தண்டனை விவரங்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அமைச்சர் பொன்முடிக்கும், மனைவி விசாலட்சுமிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இருவருக்கும் தலா ரூபாய் 50 லட்சம் அபராதம் விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் இருவரும் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

700 மில்லியன் டொலரை பயனர்களுக்கு வழங்கும் கூகுள்: பயனடையும் பல மில்லியன் அமெரிக்கர்கள்

700 மில்லியன் டொலரை பயனர்களுக்கு வழங்கும் கூகுள்: பயனடையும் பல மில்லியன் அமெரிக்கர்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Tamil Nadu minister ponmudi, DMK, DMK MLA Ponmudy, Tamil Nadu, Higher Education, Higher Education Minsiter, Money Accumulation of property,

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US