Job: மாதம் ரூ.177500 சம்பளம்..TNPSC-யில் Assistant Commissioner பணிக்கான வேலைவாய்ப்பு
Assistant Commissioner பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை TNPSC இந்த மாதம் வெளியிட உள்ளது.
- நிறுவனம்- TNPSC
- பணியின் பெயர்- Assistant Commissioner
- பணியிடங்கள்- 4
- விண்ணப்பிக்கும் முறை- Online
காலிப்பணியிடங்கள்
Assistant Commissioner பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Degree of M.A.Labour Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை
Written Examination மற்றும் Oral Test
சம்பள விவரம்
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100-177500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Download TNPSC Notification 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |