கோபத்தை கட்டுப்படுத்தனுமா? இப்போ இந்த பயிற்சியை செய்து பாருங்க
yoga
exercise
By Kishanthini
கோபம் ஒரு கொடிய மிருகம்; அது வளர்ப்பவர்களையே அழிக்கும். கோபமும் புயல் போன்றது தான் அது அடங்கிய பின் தான் தெரியும், அதனால் அடைந்த நஷ்டம் எவ்வளவு என்று.
எனவே இதனை கட்டுப்படுத்துவது நல்லதாகும். அந்தவகையில் கோபத்தை கட்டுப்படுத்தக்கூடிய முத்திரை ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
செய்முறை
-
ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியைத் தொடவும்.
- மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கையை பூமியை நோக்கி கவிழ்த்து வைக்க வேண்டும். நிமிர்ந்து இருந்தால் அது சின் முத்திரை.
பலன்கள்
- கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் நாளமில்லா (Endocrine) சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரலைத் தொடும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும்.
-
மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும், மூளை செயல்பாடு, நினைவாற்றல் அதிகரிக்கும்.
- அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோக முத்திரை இது.
- பத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டும். ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US