இன்றைய நாணய மாற்று விகிதம் : மார்ச் 10,2021
இலங்கை மத்திய வங்கி இன்று (10-03-2021) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194ரூபா 37 சதம் - விற்பனை பெறுமதி 198 ரூபா 66 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 269 ரூபா 97 சதம் - விற்பனை பெறுமதி 276 ரூபா 32சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 58 சதம் - விற்பனை பெறுமதி 236 ரூபா 51 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 49 சதம் - விற்பனை பெறுமதி 215 ரூபா 02 சதம்.
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 152 ரூபா 60 சதம் - விற்பனை பெறுமதி 158 ரூபா 03 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 58 சதம் - விற்பனை பெறுமதி 153 ரூபா 59 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 143 ரூபா 91 சதம் - விற்பனை பெறுமதி 148 ரூபா 25 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 78 சதம் - விற்பனை பெறுமதி 1 ரூபா 83 சதம்.