பிரித்தானியாவில் ஜன்னலில் இருந்து விழுந்த 2 வயது சிறுவன்: பொலிஸார் வழங்கிய முக்கிய தகவல்

United Kingdom Accident
By Thiru May 24, 2026 09:50 PM GMT
Report

பிரித்தானியாவில் ஜன்னல் மாடியில் இருந்து 2 வயது குழந்தை கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை

சனிக்கிழமை மாலை பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஆஷ்டன் -ஆண்டர்-லைன் பகுதியில் அமைந்துள்ள மாடி வீடு ஒன்றின் ஜன்னலில் இருந்து 2 வயது சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை 5.40 மணிக்கு பட்டர்மியர் சாலையில் இந்த சம்பவம் நடந்ததை அடுத்து குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பிரித்தானியாவில் ஜன்னலில் இருந்து விழுந்த 2 வயது சிறுவன்: பொலிஸார் வழங்கிய முக்கிய தகவல் | Toddler Fall From Residence Window In Uk

தற்போது வரை பாதிக்கப்பட்ட சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய செயல்கள் எதுவும் இல்லை என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு: மர்ம நபரை சுட்டு வீழ்த்திய அதிகாரிகள்

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு: மர்ம நபரை சுட்டு வீழ்த்திய அதிகாரிகள்

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US