இறப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன் குறுஞ் செய்தி... மகிழ்ச்சியாக சென்ற இளம் தந்தைக்கு நேர்ந்த துயரம்: வெளியான புகைப்படம்

UK tragedy Died Young father Tommy Hydes(24)
By Balakumar Feb 02, 2021 10:05 PM GMT
Report

பிரித்தானியாவில் காரில் சென்ற இளம் தந்தை பாலத்தில் இருந்து கீழே விழுந்து நதியில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 7 மணியளவில் Sheffield-ல் இருக்கும் பாலத்தில் சென்ற போது, எதிர்பார்தவிதமாக அந்த பாலத்தின் இரும்பு பேரியர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், காரானாது, கீழே நதியில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தால், இளம் தந்தையான Tommy Hydes(24) மற்றும் அவருடைய உறவினர் மற்றும் மருமகன் என்றழைக்கப்படும் Josh Hydes(20) பரிதாபமாக நதியில் மூழ்கினர்.  

இவர்கள் சென்ற கார் மெர்சிடிஸ் கார், இது குறித்து உடனடியாக ஆம்புலன்சிற்கு தெரிவிக்கப்பட்டு, இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தனர்.

இவர்களின் இறுதிச்சடங்கிற்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் தான் Tommy Hydes-க்கு குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு April Rose என்ற காதலி உள்ளார். இவர் அயர்லாந்தை சேர்ந்தவர்.  

தனது கணவர் மரணம் குறித்து அவர் கூறுகையில், அவர் இறப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அப்போது Josh Hydes வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தார்.

அவர் என் காதலன் மட்டுமல்ல, எனக்கு எப்போதும் சிறந்த நண்பராக இருந்தார். நான் உன்னை அவரை மிகவும் நேசிக்கிறேன்.அவரின் மரணம் என்னைக் கொல்கிறது, நீங்கள் திரும்பி வர முடியாது என்பது எனக்கு தெரியும், அது எனக்கு மிகவும் வலிக்கிறது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

உயிரிழந்த Tommy Hydes-ன் புகைப்படம் முதல் முறையாக பிரபல ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் வெளியிட்டுள்ளது.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US