பிரபல நடிகர் மகள் ஹொட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல்

United States of America
By Balamanuvelan Feb 18, 2026 11:51 AM GMT
Report

புத்தாண்டு தினத்தன்று, பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவருடைய மகள் ஹொட்டல் அறை ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவரது மரணத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் மகள்

Men in Black வரிசை திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர், ஆஸ்கர் விருது வென்றவரான நடிகர் டாமி லீ ஜோன்ஸ் (Tommy Lee Jones). டாமியின் மகள், விக்டோரியா ஜோன்ஸ் (34).  

பிரபல நடிகர் மகள் ஹொட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல் | Tommy Lee Jones Daughter Victoria Dies In Hotel

புத்தாண்டு தினத்தன்று, அதிகாலை 2.52 மணியளவில் சான் ஃப்ரான்சிஸ்கோவிலுள்ள ஹொட்டல் அறை ஒன்றிற்கு அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு விக்டோரியா சுயநினைவிழந்து கிடந்த நிலையில், அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

போட்டோசூட்டில் மும்முரம் காட்டிய தாய் - குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தை

போட்டோசூட்டில் மும்முரம் காட்டிய தாய் - குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தை

உயிரிழப்புக்கான காரணம் வெளியானது

இந்நிலையில், விக்டோரியா போதைப்பொருள் ஒன்றை அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சான் ஃப்ரான்சிஸ்கோவின் மூத்த மருத்துவ அதிகாரி, விக்டோரியா போதைப்பொருள் ஒன்றின் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகர் மகள் ஹொட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல் | Tommy Lee Jones Daughter Victoria Dies In Hotel

விடயம் என்னவென்றால், ஏற்கனவே விக்டோரியா போதைப்பொருள் ஒன்றை வைத்திருந்ததற்காக ஒரு முறையும், பயன்படுத்தியதற்காக ஒரு முறையும் என 2025இல் இரண்டு முறை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US