உணவில் அதிக உப்பா? இப்படி செய்து பாருங்க!
அன்றாட உணவில் உப்பு ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. நாக்கினால் உணரப்படுவது உறைப்பு மற்றும் உவர்ப்பு. ஆனால் அந்த உவர்ப்பு அதிகரித்து விட்டால் அது உணவின் சுவையை மோசமாக மாற்றிவிடும்.
அப்படி உப்பு அதிகரித்து விட்டால் உணவை ருசியாக மாற்ற என்ன செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் பொட்டுக்கடலை மாவு அல்லது சோள மாவை பாலில் கலந்து குழம்பில் சேர்க்கலாம்.
அப்படி உப்பு அதிகரித்து விட்டால் உணவை ருசியாக மாற்ற என்ன செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம். குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் பொட்டுக்கடலை மாவு அல்லது சோள மாவை பாலில் கலந்து குழம்பில் சேர்க்கலாம்.
பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால், தேங்காயைத் துருவிச் சேர்த்தால் உப்பு குறைந்து விடும்.
பொரியல்களில் உப்பு அதிகமானால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிச் சேர்க்கலாம்.
மேலும் இது செய்யலாம் என தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.