உலகின் மிகச் செலவு குறைந்த நகரங்களின் தரவரிசை: சென்னைக்கு எத்தனையாவது இடம்?

Chennai India
By Thiru Dec 02, 2023 12:15 AM GMT
Report

உலகின் மிகச் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் இரண்டு இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

மிகச் செலவு குறைந்த நகரம்

உலக அளவில் நகரங்களை மதிப்பீடு செய்து அதை தரவரிசைப்படுத்தி ஒவ்வொரு ஆண்டு பட்டியலை வெளியிட்டு வரும் லண்டனை சேர்ந்த பிசினஸ் எகானாமிஸ்ட் இன்டலிஜன்ட் யூனிட் புதிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்த ஆண்டுக்கான உலகின் மிகவும் செலவு குறைந்த நகரங்கள் தரவரிசை படுத்தப்பட்டுள்ளன.

top-10-cheap-cities-in-world-chennai-gets-8-place உலகின் மிகச் செலவு குறைந்த நகரங்களின் தரவரிசை: சென்னைக்கு எத்தனையாவது இடம்?

பிசினஸ் எகானாமிஸ்ட் இன்டலிஜன்ட் யூனிட் நிறுவனத்தின் இந்த தரவரிசையில் இரண்டு இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

அந்த வகையில் உலகின் மிகச் செலவு குறைந்த நகரங்களின் தரவரிசையில் இந்தியாவின் அகமதாபாத் 8வது இடத்தையும், சென்னை 10வது இடத்தையும் பிடித்துள்ளது.

முதலிடம் யாருக்கு?

இந்த தரவரிசையில் சிரியாவின் டமாஸ்கஸ் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

இரண்டாவதாக ஈரான் நாட்டின் டெஹ்ரான் நகரமும் மற்றும் மூன்றாவது இடத்தில் லிபியாவின் திரிபோலி நகரமும் பிடித்துள்ளன. 

top-10-cheap-cities-in-world-chennai-gets-8-place உலகின் மிகச் செலவு குறைந்த நகரங்களின் தரவரிசை: சென்னைக்கு எத்தனையாவது இடம்?

காதலியை கொன்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்: நர்சிங் மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்

காதலியை கொன்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்: நர்சிங் மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US