இந்தியாவில் டாப்-10 மின்சார கார் பிராண்டுகள்: Tata, MG, Mahindra முன்னிலை

Electric Vehicle Tata Motors Mahindra and Mahindra MG Motor
By Ragavan Feb 04, 2026 09:49 AM GMT
Report

இந்தியாவில் 2026 ஜனவரி மாதத்தில் மின்சார வாகன (EV) விற்பனை 51 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Tata Motors முன்னிலை வகிக்க, MG, Mahindra, VinFast, BMW, Tesla உள்ளிட்ட பல பிராண்டுகள் போட்டியில் தங்கள் இடத்தை பிடித்துள்ளன

இந்தியாவில் Valentine’s Day Sale அறிவித்துள்ள Apple

இந்தியாவில் Valentine’s Day Sale அறிவித்துள்ள Apple

கடந்த ஆண்டு இதே மாதத்தில் 11,909 யூனிட்கள் விற்பனையாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் 18,042 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

இதில் Tata Motors மிகப்பெரிய முன்னிலை பெற்றுள்ளது. Tata அதன் Nexon EV, Punch EV, Tiago EV போன்ற மாடல்களின் விற்பனை மூலம் 7,852 யூனிட்கள் விற்பனை செய்து, 48 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Top 10 EV brands India, Tata EV sales, MG EV, Mahindra EV, India electric vehicle sales report, Tata Motors, JSW MG Motor, Mahindra, VinFast, Hyundai, BMW, Kia, BYD, Maruti Suzuki, Mercedes-Benz

MG Motor (JSW MG) 4,606 யூனிட்கள் விற்பனை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், அதன் வளர்ச்சி வெறும் 2 சதவீதம் மட்டுமே.

Mahindra & Mahindra மிக வேகமாக வளர்ந்த பிராண்டாக திகழ்கிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் 739 யூனிட்கள் விற்பனையாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 3,589 யூனிட்கள் விற்பனையாகி, 386 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

யமஹாவின் புதிய EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

யமஹாவின் புதிய EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

2026 ஜனவரி விற்பனை அடிப்படையில் டாப்-10 EV கார் பிராண்டுகள்:

1-Tata Motors

2-JSW MG Motor

3-Mahindra

4-VinFast

5-Hyundai

6-BMW

7-Kia

8-BYD

9-Maruti Suzuki

10-Mercedes-Benz

Top 10 EV brands India, Tata EV sales, MG EV, Mahindra EV, India electric vehicle sales report, Tata Motors, JSW MG Motor, Mahindra, VinFast, Hyundai, BMW, Kia, BYD, Maruti Suzuki, Mercedes-Benz

புதிய பிராண்டுகளான VinFast (432 யூனிட்கள்) மற்றும் Tesla (37 யூனிட்கள்) இந்திய சந்தையில் தங்கள் அடையாளத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளன.

BMW (312 யூனிட்கள்) மற்றும் Kia (306 யூனிட்கள்) ஆகியவை சிறிய அளவிலான விற்பனையுடன் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன. அதேசமயம், BYD, Mercedes-Benz, Stellantis போன்ற சில பிராண்டுகள் விற்பனையில் வீழ்ச்சி கண்டுள்ளன.

2026 ஜனவரி மாதம் இந்திய EV சந்தைக்கு சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது.

கடலில் சிக்கிய தாய், உடன்பிறப்புகள்., உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய 13 வயது சிறுவன்

கடலில் சிக்கிய தாய், உடன்பிறப்புகள்., உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய 13 வயது சிறுவன்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Top 10 EV brands India, Tata EV sales, MG EV, Mahindra EV, India electric vehicle sales report, Tata Motors, JSW MG Motor, Mahindra, VinFast, Hyundai, BMW, Kia, BYD, Maruti Suzuki, Mercedes-Benz
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US