2025-ல் உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்

United States of America United Kingdom China Germany Russia
By Ragavan Jul 22, 2025 12:09 AM GMT
Report

உலகின் சிறந்த 10 சக்திவாய்ந்த நாடுகலின் பட்டியலை இங்கே அறிந்துகொள்ளலாம்.

2025-ஆம் ஆண்டில், உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கான போட்டி - பொருளாதார வலிமை, மக்கள் தொகை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற பாரம்பரிய வல்லரசுகளும், தென் கொரியா, சவுதி அரேபியா போன்ற புதிய சக்திகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Most powerful countries 2025, India rank in global power 2025, Top GDP countries in the world, Global superpowers by GDP and population, India global influence 2025, India vs USA China Russia power, Powerful nations 2025 ranking, World power rankings based on GDP, India emerging global power, World’s most powerful countries list

2025-ஆம் ஆண்டுக்கான உலகின் Top 10 சக்திவாய்ந்த நாடுகள்: 

இடம் நாடு GDP (USD) மக்கள் தொகை GDP Per Capita (PPP) 
அமெரிக்கா $27.4 டிரில்லியன் 335 மில்லியன் $81,695 
சீனா $17.8 டிரில்லியன் 1.41 பில்லியன் $24,558 
ரஷ்யா $2.02 டிரில்லியன் 144 மில்லியன் $44,104 
பிரித்தானியா$3.34 டிரில்லியன் 68.4 மில்லியன் $58,906 
ஜேர்மனி $4.46 டிரில்லியன் 84.5 மில்லியன் $69,338 
6 தென் கொரியா $1.71 டிரில்லியன் 51.7 மில்லியன் $54,033
 7 பிரான்ஸ் $3.03 டிரில்லியன் 68.2 மில்லியன் $61,157 
ஜப்பான் $4.21 டிரில்லியன் 125 மில்லியன் $50,207
 9 சவுதி அரேபியா $1.07 டிரில்லியன் 36.9 மில்லியன் $54,992 
10 இஸ்ரேல் $510 பில்லியன் 9.76 மில்லியன் $53,434

காலை வாரிய சீனா., இந்தியாவிற்கு கைகோடுத்து உதவிய இரு நட்பு நாடுகள்

காலை வாரிய சீனா., இந்தியாவிற்கு கைகோடுத்து உதவிய இரு நட்பு நாடுகள்

இந்தியாவின் நிலை – 12வது இடம்

அமெரிக்காவின் புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்தியா உலகின் 12வது சக்திவாய்ந்த நாடாக திகழ்கிறது.

  • GDP: $3.55 டிரில்லியன் (அடிப்படையில் 5வது இடம்)
  • மக்கள் தொகை: 1.43 பில்லியன் (உலகில் முதன்மை)
  • Per Capita GDP (PPP): $10,176

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி, உள்நாட்டு பாதுகாப்பு, மற்றும் அரசியல் கூட்டணி வலிமை ஆகியவை உலக அரங்கில் அதன் தாக்கத்தை வளர்த்துள்ளன.

இது இந்தியாவை ஒரு தூணான பிராந்திய சக்தியிலிருந்து, ஒரு வளர்ந்து வரும் உலக வல்லரசாக மாற்றியுள்ளது.  

இந்தியாவிடம் தோல்வியடைந்த நிலையில், புதிய Invisible ஆயுதத்தை உருவாக்கும் பாகிஸ்தான்

இந்தியாவிடம் தோல்வியடைந்த நிலையில், புதிய Invisible ஆயுதத்தை உருவாக்கும் பாகிஸ்தான்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Most powerful countries 2025, India rank in global power 2025, Top GDP countries in the world, Global superpowers by GDP and population, India global influence 2025, India vs USA China Russia power, Powerful nations 2025 ranking, World power rankings based on GDP, India emerging global power, World’s most powerful countries list 

12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US