2025-ல் உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்
உலகின் சிறந்த 10 சக்திவாய்ந்த நாடுகலின் பட்டியலை இங்கே அறிந்துகொள்ளலாம்.
2025-ஆம் ஆண்டில், உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கான போட்டி - பொருளாதார வலிமை, மக்கள் தொகை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற பாரம்பரிய வல்லரசுகளும், தென் கொரியா, சவுதி அரேபியா போன்ற புதிய சக்திகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
2025-ஆம் ஆண்டுக்கான உலகின் Top 10 சக்திவாய்ந்த நாடுகள்:
இடம் | நாடு | GDP (USD) | மக்கள் தொகை | GDP Per Capita (PPP) |
1 | அமெரிக்கா | $27.4 டிரில்லியன் | 335 மில்லியன் | $81,695 |
2 | சீனா | $17.8 டிரில்லியன் | 1.41 பில்லியன் | $24,558 |
3 | ரஷ்யா | $2.02 டிரில்லியன் | 144 மில்லியன் | $44,104 |
4 | பிரித்தானியா | $3.34 டிரில்லியன் | 68.4 மில்லியன் | $58,906 |
5 | ஜேர்மனி | $4.46 டிரில்லியன் | 84.5 மில்லியன் | $69,338 |
6 | தென் கொரியா | $1.71 டிரில்லியன் | 51.7 மில்லியன் | $54,033 |
7 | பிரான்ஸ் | $3.03 டிரில்லியன் | 68.2 மில்லியன் | $61,157 |
8 | ஜப்பான் | $4.21 டிரில்லியன் | 125 மில்லியன் | $50,207 |
9 | சவுதி அரேபியா | $1.07 டிரில்லியன் | 36.9 மில்லியன் | $54,992 |
10 | இஸ்ரேல் | $510 பில்லியன் | 9.76 மில்லியன் | $53,434 |
இந்தியாவின் நிலை – 12வது இடம்
அமெரிக்காவின் புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்தியா உலகின் 12வது சக்திவாய்ந்த நாடாக திகழ்கிறது.
- GDP: $3.55 டிரில்லியன் (அடிப்படையில் 5வது இடம்)
- மக்கள் தொகை: 1.43 பில்லியன் (உலகில் முதன்மை)
- Per Capita GDP (PPP): $10,176
இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி, உள்நாட்டு பாதுகாப்பு, மற்றும் அரசியல் கூட்டணி வலிமை ஆகியவை உலக அரங்கில் அதன் தாக்கத்தை வளர்த்துள்ளன.
இது இந்தியாவை ஒரு தூணான பிராந்திய சக்தியிலிருந்து, ஒரு வளர்ந்து வரும் உலக வல்லரசாக மாற்றியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Most powerful countries 2025, India rank in global power 2025, Top GDP countries in the world, Global superpowers by GDP and population, India global influence 2025, India vs USA China Russia power, Powerful nations 2025 ranking, World power rankings based on GDP, India emerging global power, World’s most powerful countries list