108எம்பி கேமராவுடன் குறைந்த விலையில் கிடைக்கும் 3 அற்புதமான ஸ்மார்ட்போன்கள்

Moto G Motorola Smart Phones Camera Realme
By Ragavan Oct 22, 2023 04:58 PM GMT
Report

தற்போது இ-காமர்ஸ் ஜாம்பவான்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை மிகப்பெரிய சலுகைகளை வழங்கிவருகின்றன. தற்போது பண்டிகைக் காலத்தில் ஆன்லைனில் பெரிய தள்ளுபடியை வழங்கபடுகின்றன. முக்கியமாக, ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்மார்ட் போன்களில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறார்கள்.

ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். ஏனெனில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. காலை முதல் மாலை வரை ஸ்மார்ட்போனில் மூழ்கி கிடப்பவர்கள் ஏராளம். அத்தகையவர்களுக்கு ஆன்லைன் ஜாம்பவான்கள் பெரும் தள்ளுபடியை வழங்குகிறார்கள்.

ரூ.14 ஆயிரம் ஸ்மார்ட்போன் ரூ. 7 ஆயிரத்திற்கு சொந்தமாக வாய்ப்பு.. அமேசான் விற்பனையில் பெரும் தள்ளுபடி.

ரூ.14 ஆயிரம் ஸ்மார்ட்போன் ரூ. 7 ஆயிரத்திற்கு சொந்தமாக வாய்ப்பு.. அமேசான் விற்பனையில் பெரும் தள்ளுபடி.

நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனைக் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தால், இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். புகைப்படம் எடுப்பதற்கு எது சிறந்தது என்று நீங்கள் கேட்டால், பெரும்பாலான மக்கள் எப்போதும் விலையுயர்ந்த பிரீமியம் தொலைபேசிகளை வாங்க பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் 108 மெகாபிக்சல் விருப்பத்துடன் அற்புதமான கேமரா கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்த போன்களின் விலை ரூ.20,000க்கும் குறைவு.

Realme C53

Motorola G72, Infinix Note 30 5G, Realme C53, Smartphones with 108 mega pixel Camera

புகைப்படம், வீடியோகிராஃபிக்கு, நீங்கள் Realme C53 ஸ்மார்ட்போனை வாங்கலாம். இதில் 5000mAh பேட்டரி மற்றும் 108 மெகாபிக்சல் கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த போனின் அடிப்படை விலை ரூ.13,999. இருப்பினும், நீங்கள் அதை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இருந்து 14 சதவீதம் தள்ளுபடியில் ரூ.11,999க்கு வாங்கலாம். இது 6ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் விருப்பங்களில் கிடைக்கிறது.

Infinix Note 30 5G

Motorola G72, Infinix Note 30 5G, Realme C53, Smartphones with 108 mega pixel Camera

இந்த போனின் அடிப்படை விலை ரூ.19,999. ஆனால் நீங்கள் 27 சதவீதம் தள்ளுபடியில் ரூ. 14,499 பெறலாம். இந்த மொபைலில் இரட்டை கேமரா அமைப்பைப் பெறுவீர்கள். முதன்மை கேமரா 108 மெகாபிக்சல்கள், AI லென்ஸ். முன்பக்க செல்ஃபிக்களுக்கு, 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Motorolaவின் பிரமிக்க வைக்கும் ஸ்மார்ட்போன் Moto Edge 2023 இந்தியாவில் லாஞ்ச்

Motorolaவின் பிரமிக்க வைக்கும் ஸ்மார்ட்போன் Moto Edge 2023 இந்தியாவில் லாஞ்ச்

Motorola G72

Motorola G72, Infinix Note 30 5G, Realme C53, Smartphones with 108 mega pixel Camera

இந்த மொபைலை வாங்குவதற்கு உங்கள் பட்ஜெட்டை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். ஆனாலும், இது மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முதன்மை கேமரா 108 மெகாபிக்சல்கள். இரண்டாம் நிலை கேமரா 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல். செல்ஃபிக்களுக்காக முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமராவைப் பெறுவீர்கள். இந்த போனின் அடிப்படை விலை ரூ. 21,999 மற்றும் நீங்கள் Flipkart-லிருந்து 22 சதவீத தள்ளுபடியில் ரூ. 16,999க்கு வாங்கலாம்.

முதல் சிஎன்ஜி பைக்கை சந்தையில் வெளியிட தயாராகி வரும் பஜாஜ்!

முதல் சிஎன்ஜி பைக்கை சந்தையில் வெளியிட தயாராகி வரும் பஜாஜ்!

குறிப்பு: இந்த தள்ளுபடி மற்றும் விலை விவரங்கள் பிளாட்ஃபார்ம் வாரியாக இருக்கும். எந்த நிலையிலும் இந்த விலைகள் அதிகரிக்கலாம்.. குறையலாம். அல்லது சரி செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன்களில் 108 மெகாபிக்சல் கேமரா மற்றும் பல சிறந்த அம்சங்களையும் பெறுவீர்கள்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Motorola G72, Infinix Note 30 5G, Realme C53, Smartphones with 108 mega pixel Camera

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US