ரூ.1.5 லட்சத்துக்கு கீழே உள்ள இந்தியாவின் டாப் 5 மின்சார பைக்குகள்: முழு பட்டியல் இதோ

Electric Vehicle India Businessman
By Thiru Nov 08, 2024 10:38 AM GMT
Report

இந்தியாவில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளுக்கு மத்தியில் மின்சார வாகன (EV) புரட்சி வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்த மின்சார பைக்குகள் நிலையான பயணத்திற்கான பிரபலமான தேர்வாக உருவெடுத்து வரும் நிலையில் ரூ.1.5 லட்சத்துக்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 மின்சார பைக்குகளை குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.

பஜாஜ் செட்டக்(Bajaj Chetak)

பஜாஜ் நிறுவனத்தின் முன்மாதிரி ஸ்கூட்டராக பஜாஜ் செட்டக் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

Top 5 Electric Bikes in India Under Rs 1.5 Lakh, Bajaj Chetak, TVS iQube Electric, Ather 450X, Okinawa Praise Pro, Hero Electric Flash

சுமார் ரூ.95,998 (எக்ஸ்-ஷோரூம்) விலையில், இது ரெட்ரோ-மாடர்ன் வடிவமைப்பு, எல்இடி விளக்குகள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்(Digital instrument cluster) ஆகியவற்றை Bajaj Chetak வழங்குகிறது.

கோழி வடிவத்தில் பிரம்மாண்ட கட்டிடம்: உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த ஹோட்டல்!

கோழி வடிவத்தில் பிரம்மாண்ட கட்டிடம்: உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த ஹோட்டல்!

Bajaj Chetak ஒருமுறை சார்ஜ் செய்தால் 123 கி.மீ வரையிலான பயணத்திற்கு உத்தரவாதம் வழங்குகிறது.

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக்(TVS iQube Electric)

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் என்பது சுமார் ரூ.1.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் உள்ள TVS-யின் சிறப்பான அம்சம் நிறைந்த மின்சார ஸ்கூட்டர் ஆகும்.

Top 5 Electric Bikes in India Under Rs 1.5 Lakh, Bajaj Chetak, TVS iQube Electric, Ather 450X, Okinawa Praise Pro, Hero Electric Flash

இது ஸ்லீக்(sleek) வடிவமைப்பு, 3.4 kW மின் மோட்டார் மற்றும் சுமார் 100 கி.மீ பயண தூர வரம்பை கொண்டுள்ளது.

மேலும் iQube ஸ்மார்ட் இணைப்பு அம்சங்கள், டிஜிட்டல் டேஷ்போர்ட் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

அத்தர் 450X(Ather 450X)

உயர் செயல்திறன் கொண்ட மின்சார ஸ்கூட்டராக அத்தர் 450X சந்தையில் தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளது.

Top 5 Electric Bikes in India Under Rs 1.5 Lakh, Bajaj Chetak, TVS iQube Electric, Ather 450X, Okinawa Praise Pro, Hero Electric Flash

இதன் தொடக்க மாடல் விலை ரூ.1,25,000(எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், இதன் முதன்மை வேரியண்ட் ரூ.1.5 லட்சம் என்ற பட்ஜெட்டை சற்று மீறுகிறது.

இருப்பினும், அதன் சக்திவாய்ந்த 6.4 kW மோட்டார், சுமார் 100 கி.மீ வரையிலான  பயண வரம்பு மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் உள்ளிட்ட பிரமிக்க வைக்கிறது.

163 ஓட்டங்களுக்கு சுருண்ட அவுஸ்திரேலியா: பாகிஸ்தான் அபார வெற்றி! 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹரிஸ் ரவூப்!

163 ஓட்டங்களுக்கு சுருண்ட அவுஸ்திரேலியா: பாகிஸ்தான் அபார வெற்றி! 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹரிஸ் ரவூப்!

ஒகினாவா பிரைஸ் ப்ரோ(Okinawa Praise Pro)

ஒகினாவா பிரைஸ் ப்ரோ இருச்சக்கர வாகனம் சுமார் ரூ.84,443 (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் சரியான மற்றும் சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.

Top 5 Electric Bikes in India Under Rs 1.5 Lakh, Bajaj Chetak, TVS iQube Electric, Ather 450X, Okinawa Praise Pro, Hero Electric Flash

2.08 kWh மோட்டார் மற்றும் 81 கி.மீ வரையிலான பயண வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நவீன வடிவமைப்பு, எல்இடி விளக்குகள் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவை Okinawa Praise Pro ஸ்கூட்டர் மீதான ஈர்ப்பை வழங்குகிறது.

ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ்(Hero Electric Flash)

மிக குறைந்த விலையில் நம்பகமான விருப்பத்தைத் தேடுவோருக்கு, ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் சிறந்த தேர்வாகும்.

Top 5 Electric Bikes in India Under Rs 1.5 Lakh, Bajaj Chetak, TVS iQube Electric, Ather 450X, Okinawa Praise Pro, Hero Electric Flash

Hero Electric Flash ஸ்கூட்டர் சுமார் ரூ.59,000 (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் தொடங்குகிறது.

இந்த லேசான மின்சார ஸ்கூட்டர் குறுகிய பயணங்களுக்கு ஏற்றது மற்றும் ஒரே சார்ஜில் 65 கி.மீ வரையிலான பயண வரம்பை வழங்குகிறது.

அதன் எளிமையான வடிவமைப்பு மற்றும் அடிப்படை அம்சங்கள் இதை முதல் முறையாக EV பயனர்களுக்கு ஏற்றதாக ஆக்குகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US